nalaeram_logo.jpg
(1342)

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து, ஒருகால்

தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில்,

ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென் றெண்ணி,

சீர்மலி பொய்கை சென்றணை கின்ற  திருவெள்ளி யங்குடி யதுவே.

பதவுரை

ஒரு கால்

-

ஒரு சமயத்தில்

பாரினை உண்டு

-

உலகங்களை வயிற்றினுள்ளே அடக்கிவைத்தவனாயும்

(மற்றொரு சமயத்தில்)

பாரினை உமிழ்ந்து

-

அவ்வுலகங்களை வெளிப்படுத்தினவனாயும்

பாரதம் கையெறிந்து

-

பாரதயுத்தத்தில் கையுமணியும் வகுத்தவனாயும்

தோரினை ஊர்ந்து

-

(அர்ஜுநனுடைய) தேரை நடத்தி

தோரினை துரந்த

-

(எதிரிகளினுடைய) தேர்களைப் பங்கப்படுத்தினவனாயுமுள்ள

செம் கண் மால்

-

புண்டரி காக்ஷன்

சென்று உறை கோயில்

-

வந்து நித்யவாஸம் பண்ணுகிற ஸந்நிதி (எதுவென்றால்)

ஏர் நிரை

-

உழுகிற ஏர்களின் வரிசையையுடைய

வயலுள்

-

கழனிகளிலுள்ள

வாளைகள்

-

வாளை மீன்கள்

மறுகி

-

அஞ்சி

இது எமக்கு இடம் அன்று என்று எண்ணி

-

‘இந்த வயலானது நாம் வஸிக்கத் தக்கதன்று’ என்று நினைத்து

சீர் மலி பொய்கை

-

அழகுமிக்க தடாகங்களிலே

சென்று அணைகின்ற

-

சென்று சேரப்பெற்ற

திருவெள்ளியங்குடி அதுவே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பின்னடிகளின் கருத்து :- இத்தலத்து வயல்கள் எப்போதும் ஏர்கொண்டு உழப்படுவதால் ‘இப்படி அபாயங்களுக்குக் காரணமான இவ்விடம் நமக்கு வாஸயோக்யமல்ல’ என்று கருதின வாளைமீன்கள் நிர்ப்பயமாக வாழவேண்டிச் சிறந்த பொய்கைகளிலேசென்று சேர்கின்றனவாம்.  இதனால் எப்போதும் ஏருழும்படியான நிலவளம் சொன்னபடி.  ஸம்ஸாரத்தில் வாழ்ச்சி ஆபத்துக்களுக்கு இடமென்று துணிந்து அதனைவிட்டு நித்யாநந்தமான பரமபதத்தில் வாஸத்தைக் கருதுகின்ற முமுக்ஷுக்களின்படியை இங்ஙனே யெடுத்துக்காட்டினரென்ப.

English Translation

He who in yore swallowed the Earth and brought it out again, then fought the great Bharata war, driving a charriot, pursuing chariots, is our senkanmal residing in the temple, –with fields around, ploughed well, where Valai fish jump out in fear saying no place for us here, anc enter the water tanks, -of Tiruvelliyangudi that is it!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain