nalaeram_logo.jpg
(1331)

ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்

தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு,

காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்

வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே.

பதவுரை

இங்கு ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு

-

இந்நிலத்தில் ஆசைகுன்றாமல் துதிக்கின்ற எமக்கு

இழுக்கு ஆய்த்து

-

(இத்துதிசெய்தல்) அவத்யமாய் வந்து முடிந்தது;

தேசம் அறிய

-

உலகமெல்லாம் அறியும்படியாக

உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு அடியோர்க்கு

-

உமக்கே தொண்டராய்த் திரிகின்ற எமக்கு

காசின் ஒளியின்

-

பொற்காசின் ஒளியைக் காட்டிலும்

திகழும்

-

மிக விளங்குகின்ற

வண்ணம்

-

வடிவழகை

காட்டீர்

-

காட்டுகின்றிலீர்;

எம்பெருமான்; இந்தளூரீர்!!,

வாசி வல்லீர்

-

தாரதம்யம் பாராட்டுகின்றீர்;

நீரே வாழ்ந்து போம்

-

உம்முடம்பை நீரே காட்டிக்கொண்டு வாழ்ந்துபோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்தளூரீரே! ஊலகமறிய உமக்கே அநந்யார்ஹராயிருக்கிற எங்களுக்குப் பொன்னொளியிற் காட்டிலும் மிகவிளங்காநின்றுள்ள வடிவழகைக் காட்டமாட்டேனென்கிறீரே; ‘பக்தாநாம்த்வம் ப்ரகாசஸே’ என்கிறபடியே எங்களுக்கென்றே கொண்டிருக்கிற திருமேனியை எமக்குக் காட்டாதேயிருப்பது என்னோ?

(வாசிவல்லீர்) ‘மிகச்சிறந்த நமது திருமேனியை நித்யஸூரிகள் போல்வார் காணவேணு மத்தனையல்லது அற்பனான இவன் காணலாகாது’ என்று நீர் நினைக்கின்றீர்போலும், ஸர்வஸாதாரணமான திருமேனியை இன்னார்க்குத்தான் காட்டலாம், இன்னார்க்குக் காட்டலாகாது என்று ஒருவாசி யிட்டுக்கொள்ளலாமோ? (இந்தளூரீர்!) நித்யஸூரிகளுக்குக் காட்சிதரும் வடிவை  நித்யஸம்ஸாரிகளுக்கும் ஸர்வஸ்வதானம் பண்ணுகைக்காகவன்றோ திருவிந்தளுரிலேவந்து நிற்கிறது.  வாசியற முகங்கொடுக்க வந்து நிற்கிறவிடத்திலே வாசிவைக்கின்றீரே.  (வாழ்ந்தே போம் நீரே.) உம்முடைய உடம்பு உம்மை ஆசைப்பட்டவர்களுக்காக ஏற்பட்டது என்று நினைத்திருந்தோம்; அப்படியன்றாகில், உம்முடம்பை நீரே கண்டுகொண்டு நீரே தொட்டுக்கொண்டு நீரே மோந்துகொண்டு நீரே கட்டிக்கொண்டு நீரே வாழ்ந்துபோம்.

“காசினொளியிற்றிகழும் வண்ணம்” என்றவிடத்து “சுட்டுரைத்த நன்பொன் உன்திருமேனியொளி யொவ்வாது” என்ற (3-1-2) திருவாய்மொழி அநுஸந்திக்கத்தக்கது.

English Translation

O Lord of Indalur! All the praise that we devotees offer whole heartedly has gone waste. The whole world knows that we serve you alone, and yet you do not show your brighter-that-gold-face.  You know what is proper. May you proper!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain