nalaeram_logo.jpg
(1430)

ஒருவனை யுந்திப் பூமேல் ஓங்குவித் தாகந் தன்னால்,

ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள், என்று விட்டான்,

பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவ ணைமேல்

கருவரை வண்ணன் தென்பேர் கருதிநா னுய்ந்த வாறே,

பதவுரை

ஒருவனை உந்தி பூ மேல் ஓங்குவித்து

-

நான்முகனாகிய ஒருவனை திருநாபிக் கமலத்தில் உண்டாக்கினவனும்

ஒருவனை

-

ருத்ரனாகிய ஒருவனை

ஆகம் தன்னால்

-

(தனது) திருமார்பிலுண்டான ஸ்வேதஜலத்தாலே

சாபம் நீக்கி

-

(அவனுடைய பிரமஹத்தி சாபத்தைத் தொலைத்து

உம்பர் ஆள்

-

(நீ முன் போலவே) மேலுலகங்களை ஆளக்கடவாய்

என்று விட்டான்

-

என்று விடை கொடுத்தவனும்

பெரு வரை மதில்கள் சூழ்ந்த

-

பெரிய மலைகள் போன்ற திருமதிள்களாலே சூழப்பட்ட

பெரு நகர்

-

திருப்பேர்நகரில்

அரவு அணை மேல்

-

சேஷ சயனத்தின் மீது

கருவரை வண்ணன் தன் பேர்

-

கரியமலை யொன்று சாய்ந்தாற்போன்றுள்ளனனுமான பெருமானடைய திருநாமங்களை

கருதி

-

சிந்தித்து

நான் உய்ந்த ஆறு ஏ--.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆகந்தன்னால் = ‘ஆகம்’ என்று உடம்புக்கும் மார்வுக்கும் பெயர்; இங்கு இலங்கணையால் மார்விலுண்டான நீரைச்சொல்லுகிறது. மார்வில் நிரையெடுத்துப் பிச்சையிட்டு சாபந்தீர்த்தனனென்க.  “என் எந்தாய்! சாபந்தீரென்ன இலங்கமுதநீர் திருமார்பில் தந்தான்” என்றா இவர்தாமே கீழ்; “ஈனமர்சாபம் நீக்காயென்ன வொண்புனலை யீந்தான் எனபர்மேல்.  திருச்சந்த விருத்தத்தில் “கீறுதிங்கள் வைத்தனன் கைவைத்தவன் கபாலமிசை, ஊறுசெங்குருதியால் நிறைத்த” என்றதனால், திருமார்வைக்கீறி ரத்தத்தையெடுத்தும் பிச்சையிட்டதாகவும் உண்டு.

அரவணைமேல் கருவரைவண்ணன் = ஒரு வெள்ளிமலையின்மேல் அஞ்சனகிரி சாய்ந்தாற்போன்ற பரபாக அழகு காண்க.

English Translation

The Lord who swallowed the seven oceans, the hills, the sky, the Earth and all else, then brought them out again, is my father.  He resides and mansions that touch the moon, In fragrant bowered ten-Tiruper. How easily have I attained him through chanting his names!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain