nalaeram_logo.jpg
(1435)

அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள்,

கொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான்,

செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும்,

எம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே,

பதவுரை

அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய

-

அழகிய பொன்போற் சிறந்த ஏழுலங்களும் அறியும்படியாக

ஆய்ப்பாடி தன்னுள்

-

திருவாய்ப்பாடியிலே

கொம்பு அன்னார் பின்னை

-

வஞ்சிக் கொம்புபோன்ற நப்பின்னைப் பிராட்டியினுடைய

கோலம்

-

திருமேனியை

கூடுதற்கு

-

அணைவதற்காக

ஏறு

-

எருதுகளை

கொன்றான்

-

கொன்றொழிந்தவனும்

செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த

-

செவ்விய பொன்போல் அழகிய திருமதிள்களாலே சூழப்பட்ட

தென் திருப் பேருள்

-

தென் திருப்பேர் நகரில்

மேவும்

-

பொருந்திவாழ்பவனுமான

எம்பிரான்

-

எம்பெருமானுடைய

நாமம்

-

திருநாமங்களை

நாளும்

-

நாள்தோறும்

ஏத்தி

-

ஸங்கீர்த்தநம்பண்ணி

நான் உய்ந்த ஆறு ஏ

-

நான் உஜ்ஜீவித்த விதம் என்னே..

English Translation

In an open contest made known to the worlds, the Lord subdued seven bulls and killed them, for the sake of the sake of the slender Dame Nappinnai. He resides in Ten-Tirupper, where mansions are covered with gold. How easily have I attained him through chanting his names!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain