nalaeram_logo.jpg
(1438)

தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி சும்பு மவையாய்,

மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை யாய பெருமான்,

தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட மார்வர் தகைசேர்,

நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.

பதவுரை

தீது அது நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவை ஆய்

-

குற்றமற்ற (சிறந்த) பூமியும் அக்நியும் வாயுவும் ஜலமும் சிறந்த ஆகாசமும் ஆகிய பஞ்சபூதங்களுக்கு அந்தராத்மாவாயிருப்பவனும்

மாசு அறு மனத்தினொடு

-

குற்றமற்ற மநஸ்ஸும்

உறக்கமொடு

-

உறக்கமும்

இறக்கை அவை ஆய

-

மரணமும் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும்

பெருமான்

-

பெருமை தங்கியவனும்

தாய்

-

தாயாகிய யசோதைப்பிராட்டி

செற

-

சீறித் தாம்பெடுக்க

உளைந்து

-

அதற்கு நடுங்கிக்கிடந்தும்

(பின்னையும் ஸமயம் பார்த்து)

தயிர் உண்டு

-

தயிரை (த்திருடி) உட்கொண்டு

குடம் ஆடு

-

குடக்கூத்தாடினவனும்

தடம் மார்வர்

-

விசாலமான திருமார்வையுடையவனும்

தகை சேர்

-

அருள் பொருந்தியவனுமான

நாதன்

-

ஸ்வாமி

உறைகின்ற நகர்

-

நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருப்பதியாகிய

நந்திபுர விண்ணகரம்

-

நந்திபுர விண்ணகரத்தை

மனமே நண்ணு

-

நெஞ்சே! அடைந்திடுவாயாக,

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலடியில், நிலத்திற்குத் ‘தீதறு’ என்று விசேஷணமிட்டது – பூமியின் சிறப்பைக் காட்டினபடி.  போகங்களையும் மோத்தையும் விளைத்துக் கொள்வதற்குப் பாங்காயிருத்தலாகிற சிறப்பு உண்டிறே பூமிக்கு.

மூன்றாமடியில், செற செறுதலாவது கோபித்தல். ‘சிற’ என்னும் பாடத்தில், ‘சீற’ என்பதன் குறுக்கல் விகாரமென்னவேண்டும்.

நாதனமாகின்ற நகர் - இத்திருப்பதி ‘நாதன் கோயில்’ என்றும்  வழங்கப்படுதல் உணர்க.  ‘நந்தி’ என்னு மோரரசன் பணிவிடைகள் செய்யப் பெற்ற நகரமென்பது பற்றி ‘நந்திபுரவிண்ணகரம்’ எனத்திருநாம மாயிற்றென்ப.  மேல் ஏழாம்பாட்டில் “நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகர நண்ணுமனமே!” என்றது காண்க.

English Translation

Sanctified Earth and the Fire and the waters and Air and the sky above, -all these are he, perfectly blending a consciousness with life and three states of waking and sleeping and dream.  Fearing her anger he stole the butter and the curds in pots his mother patiently made. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram our destination.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain