nalaeram_logo.jpg
(1439)

உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி யாமை முனநாள்,

மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன் மேவு நகர்தான்,

மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர் கிண்டி யதன்மேல்,

நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.

பதவுரை

மனமே!

-

நெஞ்சே!

சொன செய்யில்

-

நான் சொல்வதைச் செய்தால்

உய்யும் வகை உண்டு

-

உஜ்ஜீவிக்கவுபாயமுண்டு

(சொல்லுகிற காரியமேதென்னில், சொல்லுகிறேன், கேள்;-)

முன நாள்

-

முன்பொருகால்

உலகு ஏழும் ஒழியாமை

-

ஸப்த லோகங்களில் ஒன்றுந் தவறாதபடி

மெய்யின் அளவே

-

(அவ்வுலகமெல்லாம் தனது சிறிய) திருமேனியளவாக (ஒடுங்கும்படி)

அமுத செய்ய வல

-

அமுது செய்வதில் ஸமர்த்தனாயிருந்த

ஐயன் அவன் தான்

-

அப்பெருமான்

மேவும் நகர்

-

பொருந்திவாழும் திவ்ய தேசமாயிருப்பதும்

ஐமய வரி வண்டு

-

கரிய அழகிய வண்டுகள்

கிளையோடு

-

தமது பந்துவர்க்கங்களோடு கூட

மது உண்டு மலர் கிண்டி

-

தேனைப்பருகி பூக்களைக்கோதி

அதன் மேல்

-

அதன் பிறகு

நைவளம் நவிற்று பொழில்

-

ராக விசேஷங்களைப் பாடப்பெற்ற சோலைகளை யுடையதுமான

நந்திபுரவிண்ணகரம், நண்ணு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சொன – ‘சொன்ன’ என்பதன் தொகுத்தல்; பலவின்பால் வினையாலணையும் பெயர் : சொன்னவற்றை என்றபடி.  மெய்யினளவே யமுதுசெய்கையாவது - இத்தனைபெரிய உலகமெல்லாம் அத்தனை சிறிய திருமேனியிலே ஒடுங்கும்படி அமுது செய்கை.  வல – வல்ல நைவளம் – ஓர்பண்.

English Translation

He took the seven worlds seven oceans and the seven mountains in his great belly. He then remade the world, from out of all these in age after age through the great deluge.  He resides in the groves where the hum of bees and fragrance of flowers do mingle in one.  Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram our destination.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain