nalaeram_logo.jpg
(1440)

உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி யாமை முனநாள்,

தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட மார்வர் தகைசேர்,

வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ்,

நம்பனுறை கின்றநகர் நந்திபுர  விண்ணகரம் நண்ணு மனமே.

பதவுரை

முளநாள் உம்பர் உலகு ஏழும் கடல் ஏழும் மலை ஏழும் ஒழியாமை

-

முன்பொருகால் மேலுலகங்களேழையும் ஸப்தஸாகரங்களையும் ஸப்த குலபர்வதங்களையும் ஒன்றும் விடாமல்

தம் பொன் வயிறு ஆரளவும்

-

தனது திருவயிறு நிறையுமளவும்

உண்டு

-

அமுது செய்து

அவை உமிழ்ந்த

-

(பிறகு ஸ்ருஷ்டி முகத்தால்) வெளிப்படுத்தினவனும்

தடமார்வர்

-

விசாலமான திருமார்பை யுடையவனும்

தகை சேர்

-

பெருமை பொருந்தியவனும்

நம்பன்

-

விச்வாஸயோக்யனுமான எம்பெருமான்

உறைகின்ற நகர்

-

நித்யவாஸம் பண்ணுமிடமானதும்,-

வம்பு மலர்கின்ற பொழில்

-

புதிது புதிதாக மலர்ந்து கொண்டேயிருக்கின்ற (பூக்களையுடைய) சோலைகளிலே

பை பொன் வரு தும்பி மணி

-

பசும்பொன் போன்ற நிறங்கொண்டு திரிகின்ற தும்பிகளினால்; அழகு பெற்றதும்

கங்குல் வயல் சூழ்

-

(கருவடைந்ததனால்) இருண்டிருக்கின்ற கழனிகளால் சூழப்பட்டதுமான

நந்திபுர விண்ணகரம், மனமே! நண்ணு--.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நம்பன் - எந்தஸமயத்திலும் நம்மைக் கைவிடான் என்று நம்புவதற்கு உரியவன்.

English Translation

He took the seven worlds seven oceans and the seven mountains in his great belly.  He then remade the world, from out of all these in age after age through the great deluge. He resides in the groves where the hum of bees and fragrance of flowers do mingle in one. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagarm our destination.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain