nalaeram_logo.jpg
(1443)

தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை யாக முனநாள்,

வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது மேவு நகர்தான்,

கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி லார்பு றவுசேர்,

நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே,

பதவுரை

முன் நாள்

-

முன்பொருகால்

தாம் ஒருவர்

-

லோகவிலக்ஷணராகத் திருவவதரித்த ஸ்ரீராமபிரானாகிய ஒருவர்

தம்பியொடு

-

தம்பியான லக்ஷ்மணனும்

தன் காதல் துணைவி

-

தனது காதலே வடிவெடுத்த பத்னியான ஸீதையும்

துணை ஆக

-

ஸஹாயமாகக் கூடவர,

வெம்பி எரி கானகம்

-

தீக்ஷ்ணமாய்ப் பற்றியெரிகின்ற காட்டிலே

உலாவும் அவர் தாம்

-

உலாவினவர்

இனிது மேவு

-

போக்யமாகப் பொருந்தி வர்த்திக்கப்பெற்ற

நகர் தான்

-

திவ்ய தேசமாயும்

குயில்

-

குயில்களானவை

கொம்பு

-

கிளைகளில் நின்றும்

குதிகொண்டு

-

குதித்து

கூவ

-

கூவுதல்செய்ய

(அதனைக் கேட்டு)

மயில் ஆலும்

-

மயில்கள் கூத்தாடப்பெற்ற,

எழில் ஆர்

-

அழகுபொருந்திய

பறவு சேர்

-

சோலைகளை யுடையதாயும்

நம்பி

-

ஸகல கல்யாணகுண பூர்ணனான எம்பெருமான்

உறைகின்ற நகர்

-

நித்யவாஸம் பண்ணுமிடமாயுமிருக்கிற

நந்திபுர விண்ணகரம் மனமே! நண்ணு--.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டில் ‘நகர்’ என்ற சொல் இரண்டாமடியிலும் ஈற்றடியிலுமாக இருமுறை வந்திருக்கின்றது : தம்பியொடு……….. கானகமுலாவுமவர்தாம் இனிதுமேவுநகா – அயோத்திமாநகர், அல்லது பரமபதம் என்று கொண்டு, அதுபோன்றதாய் நம்பியுறைகின்ற நகராகிய நந்திபுர விண்ணகரம் என்று முறைக்கலாம்.

English Translation

There in the yore the prince who walked through the blazing forest with his wife and younger brother sweetly resides here, where cockoos hop and sing on tree tops, and peacocks dance to their funes in bright and beautiful groves.  Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram, our destination.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain