nalaeram_logo.jpg
(1444)

தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல் நந்தன் மதலை,

எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ நின்ற நகர்தான்,

மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள் ஆடுபொழில்சூழ்,

நந்திபணி செய்தநகர் நந்திபுர  விண்ணகரம் நண்ணு மனமே.

பதவுரை

தந்தை

-

தகப்பனாராகிய நந்தகோபருடைய

மனம்

-

மனத்தை

உந்து

-

சோரப்பண்ணுகின்ற

துயர்

-

துக்கமானது (புத்திரனில்லையேயென்கிற சோகம்)

நந்த

-

தொலையும்படி

இருள் வந்த

-

(ஒருவர்க்குந் தெரியாதபடி மதுரையில் நின்றும்) இரவிலே (திருவாய்ப் பாடிக்கு) வந்து சேர்ந்த

விறல்

-

பெருமிடுக்கனான

நந்தன் மதலை

-

நந்தகோபகுமாரனான கண்ணபிரான்

அமரர்

-

தேவர்கள்

இவன் எந்தை என்று

-

‘இவனே எமக்குஸ்வாமி’ என்று சொல்லிக்கொண்டு

கந்தம் மலர் கொண்டு தொழ

-

மணம்மிக்க பூக்களைப் பணிமாறி ஆச்ரயிக்கும்படியாக

நின்ற

-

எழுந்தருளியிருக்கிற

நகர் தான்

-

திவ்யதேசமாயும்,

முழவு

-

வாத்யங்களினுடைய

மந்தம் ஓசை

-

மந்தமான த்வநியை

மழை ஆக

-

மேகமுழக்கமாகக் கருதி

கார்

-

கார்காலத்தில்

எழு

-

கிளர்கின்ற

மயில்கள்

-

மயில்கள்

ஆடு

-

கூத்தாடுமிடமான

போழில்

-

சோலைகளினால்

சூழ்

-

சூழப்பெற்றதாய்

நந்தி பணிசெய்த நகர்

-

நந்தியென்னும் ஓரரசன் கைங்கரியங்கள் செய்யப் பெற்ற தலமான

நந்திபுர விண்ணகரம், மனமே! நண்ணு--.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருப்பதியில் மந்தமான வாத்ய கோஷத்தைச் சோலையிலுள்ள மயில்கள் செவியுற்று, மேகங்கள் முழங்கின்றனவென் றெண்ணிச் சிறை விரித்தாடுகின்றனவாம்.

நந்திபணிசெய்த நகர் = திருவல்லிக்கேணியில் தொண்டையர்கோன் போலவும், பரமேச்சுரவிண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும், அட்டபுய கரத்தில் வயிரமேகன் போலவும்.  திருநறையூரில் செங்கணான்கோச் சோழன் போலவும் இத்திருப்பதியில் நந்திவருமனென்னு மோரரசன் சில் திருப்பணிகள் செய்தனனாகச் சொல்லிப்போருவர்கள்.

English Translation

The Lord who was born in the darkness of the dungeon to rid his father's agaony and grew as Nandagopala's son, is worshipped by gods as their father, with fresh flowers everyday in Nandipura Vinnagaram. where the distant beat of the festival drum sounds like gathering monsoon clouds and peacocks begin to dance in the surrounding groves.  The king Nandivarman offers worship here.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain