nalaeram_logo.jpg
(1356)

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள்,

அன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம்,

மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும்,

பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே,

பதவுரை

மண்ணும் விண்நாடும் தோன்றாது

-

மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒன்றும் தெரியாதபடி

இருள் ஆய் துன்னி மூடிய நாள்

-

அந்தகாரமேயாய் நெருங்கி மூடிக்கிடந்த வளவிலே

அன்னம் ஆகி அருமறைகள் அருளிச்செய்த

-

ஹம்ஸரூபியாய் அவதரித்து அருமையான வேதங்களை மீண்டும் வெளிப்படுத்தியருளின

அமலன்

-

பவித்திரனான பெருமானுடைய

இடம்

-

இருப்பிடமாவது

மின்னு சோதி நவமணியும்

-

விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய நவரத்நங்களையும்

வேயின் முத்தும்

-

மூங்கில் முத்துக்களையும்

சாமரையும்

-

சாமரங்களையும்

பொன்னும்

-

பொன்களையும்

பொன்னி கொணர்ந்து அலைக்கும்

-

காவேரியானது தள்ளிக் கொண்டுவந்து அலையெறியப் பெற்ற  புள்ளம் பூதங்குடி

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேயின்முத்தும் = மூங்கில்களினின்றும் முத்து உதிர்வதாகச் சொல்லுவர்கள்.  “மின்னு சோதி நவமணியும்” என்று சொல்லிவைத்து நவமணிகளுட்சேர்ந்த முத்தையும் பொன்னையும் தனிப்படவுஞ் சொல்லியிருப்பதால் இவையிரண்டும் திருக்காவிரியில் அதிகமாகக் கொணரப்படும் என்றுணர்க.  பின்னடிகட்குப் பொருத்தமாக “சஞசச்சாமர சந்த்ர சந்தந மஹா மாணிக்ய முக்தோத்கராந் காவேரி லஹாரீகரைர்விதததீ பர்யேதி ஸா ஸேவ்யதாம்” என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்வத்லோகம் அநுஸந்திக்கத்தகும்.

English Translation

When the Earth-world and Sky-world had not appeared, and an envelope of thick darkness.  Spread out everywhere, the Lord came as a swan and lit the world with gems of the Vedas, He resides, -where the river Ponni flows with waves washing out radiant sparkling gems, Bamboo-pearls, gold and whisks, -in Pullam-Budangudi, yes, always!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain