nalaeram_logo.jpg
(1471)

சாந்தேந்து மென்முலை யார்தடந் தோள்புண ரின்பவெள்ளத்

தாழ்ந்தேன், அருநகரத் தழுந்தும் பயன்படைத்தேன்,

போந்தேன், புண்ணியனே. உனையெய்தியென் தீவினைகள்

தீர்ந்தேன், நின்னடைந்தேன் திருவிண் ணகரானே.

பதவுரை

திரு விண்ணகரானே!- ;

சாந்து ஏந்தும் மெல் முலையார்

-

குங்கும மணிந்த மெல்லிய முலைகளையுடையரான மாதர்களது

தடம் தோள்

-

பருத்த தோள்களை

புணர் இன்பம் வெள்ளத்து

-

அணைவதனாலுண்டாகும் இன்பசாகரத்தில்

ஆழ்ந்தேன்

-

(கீழ் நாட்களில்) மூழ்கிக்கிடந்தேன்; (அதனால்)

அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்

-

கொடிய ஸம்ஸாரநரகத்தில் அழுந்திக்கிடப்பதாகிற பலனைப் பெற்றேன்;

புண்ணியனே

-

புண்யமே வடிவெடுத்திருக்கும் பிரானே!

போந்தேன் நின் அடைந்தேன்

-

(உன் திருவடிவாரத்திலே) வந்து சேர்ந்தவனாய் உன்னையடைந்தேன்;

உன்னை எய்தி

-

உன்னைக் கிட்டி

என் தீ வினைகள் தீர்ந்தேன்

-

எனது கொடும்பாவங்கள் தொலையப்பெற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்நாட்களெல்லாம் அநியாயமாய்க் கெட்டுப்போனேன்; பாழாய்ப்போனேன்; சிற்றின்பநுகர்ச்சியிலேயே ஆழ்ந்து நரகத்திலே அழுந்தி நசிக்கப்பார்த்தேன்; தைவாதீனமாய் மீண்டேன், உன் திருவடிகளைச் சேர்ந்து உய்யும்வழி கண்டேன் பிரானே! என்கிறார்.

விஷயபோகங்களைக் காறியுமிழ்ந்து பகவத்விஷயத்திலே வந்துசேர்ந்த ஆழ்வார் ஹேயமான அவ்விஷயங்களைப் பற்றிச் சாந்தேந்து மென்முலையார் என்றும் தடந்தோள்புணரின்ப வெள்ளமென்றும் விரக்தர்க்கும் காமம் பிறக்கும்படியாக ஏதுக்கு வருணித்துப் பேசுகிறார்?  என்று சிலர் பட்டரைக் கேட்டார்களாம்; அதற்கு அவர் அருளிச்செய்ததாவது – உலகத்தில் வாக்குப்படைத்தவர்கள் பல வகைப்படுவர்; சிலர் உள்ளதை உள்ளபடியே பேசுவார்கள்; சிலர் சிறந்த விஷயத்தைப்பற்றிப் பேசத்தொடங்கினாலும் தங்களுடைய வாக்கின் திறமை போராமையினால் குறைபடப் பேசுவார்கள்; சிலர் நாவீறுடைமையினால் அற்பவிஷயங்களையும் கனக்கப் பேசுவார்கள்; இப்படிப் பேச்சில் பல வகைகளுண்டு.  பேசுகிறவர்களின் வாக்கின்போக்கை அநுஸரித்து விஷயங்கள் சிறுத்துப் போவதும் பெருத்துப்போவது முண்டு.  திருமங்கையாழ்வாருடைய நாவீறு லோகவிலக்ஷணமாகையால் அற்பவிஷயங்களைப் பற்றிப் பேசும்போதும் பெருக்காறு பெருகுமாபோலேயிருக்குமேயன்றி அவ்விஷயங்களின் சிறுமைக்குத் தக்கபடி சிறுத்திராது இவருடைய சொற்போக்கு.  ‘வாணிலா முறுவல் சிறு நுதல் பெருந்தோள் மாதரார் வனமுலை’ என்றார்போலே பெருத்திருக்கும்; ஆகவே விஷயங்கள் அற்பமென்பதில் தடையில்லை; இவருடைய வாக்குப் பரமகம்பீரமாகையால் அற்ப விஷயத்தையும் கனக்கப்பேசுகின்றது–என்றாம். (4)

English Translation

O Lord of Tiruvinnagar!  I drowned in the pleasure-ocean of mingling with Sandal-pasted soft-breasted long-armed fruid dames and only got the benefit of terrible hell.  O Holy one1  I have come to you. Seeking you, i have ended my misery and attained your feet

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain