nalaeram_logo.jpg
(1328)

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,

இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே,

எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி,

நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே?

பதவுரை

இந்தளூரிர்

-

திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற

எந்தாய்

-

ஸ்வாமியே!.

நும்மை தொழுதோம்

-

தேவரீரை ஆச்ரயித்தோம்;

நும் தம் பணி செய்து இருக்கும்  நும் அடியோம்

-

உமக்குக் கைங்கரியம் செய்தே ஸத்தை பெற்கூடிய அடியவர்களா யிருக்கின்றோம்-;

இம்மைக்கு

-

இப்பிறவியிலே

இன்பம் பெற்றோம்

-

உம்மைப் பற்றின உணர்வாகிற ஆனந்தத்ததைப் பெற்றிருக்கிறோம்;

எம்மை

-

இப்படிப்பட்ட எங்கள் விஷயத்திலே

ஆ ஆ என்று அரங்கி

-

ஐயொவென்று திருவுள்ளமிரங்கி

கடது ஆ கருமம் அருளி

-

சீக்கிரமாக ஏதேனுமொரு கைங்கரியத்தை நியமித்து

நம்மை ஒருகால் காட்டி நடந்தால்

-

தேவரீரை ஒரு தடவையாவது ஸேவை ஸாதிப்பித்து எமது கண்வட்டத்திலே உலாவினால்

நாங்கள் உய்யோமே

-

நாம் உஜ்ஜீவிக்க மாட்டோமோ?.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெருவிடாய்ப்பட்டவன் ஒருகால் நாக்கு நனைக்கத் துளிதீர்த்தம் கிடைத்தால்போதும் என்பதுபோல இவ்வாழ்வார் திருவிந்தளூர்ப் பெருமானுடைய வடிவழகை ஒருகால் காணப்பெற்றால் போதுமென்கிறார்.  ஒருகால் கண்டமாத்திரத்தில் தமக்குப் பூரணத்ருப்தி பிறந்தவிடும் என்று பொருளான்று; கண்ணில் சிறிது காணப்பெறுவோமாகில் பிறகு வளைத்துக்கொள்ளலாம் என்ற கருத்தாம்.

ஈற்றடியில் நம்மை என்றது தேவரீரை என்ற பொருளில் வந்தது.  “நம்ம வீட்டில் குழந்தைகள் க்ஷேமமா?” என்கிற உலகவழக்கம்  நோக்குக.  தன்மையில் முன்னிலையும் முன்னிலையில் தன்மையும் வியவஹாரிப்பதுண்டு.  ஒருகால் நம்மைக்காட்டி என்னைக் காணும்படியாகச்செய்து (எனக்கு ஸேவை  ஸாதித்து) என்று உரைக்கலாமாயினும் அது சுவைக்கேடு.  ‘காட்டினால்’ என்னாமல் “காட்டி நடந்தால்” என்றதனால் புறப்பாடு ஸேவிக்கையிலே காதல் கொண்டவர்போலும்.

English Translation

O Lord of indalur! We worship you; We are your devotees, at the service of your lotus feet. We are happy and well, if only you would wake up to our needs quickly and inquire of us with concern, if only you would reveal yourself and walk a few steps before us, would we not find elevation of spirit?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain