nalaeram_logo.jpg
(1246)

வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமு துண்டு, வலிமிக்க

கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி,

மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி,

அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

வஞ்சனையால் வந்தவள்தன் உயிர் உண்டு

-

கபட வேஷத்தோடு வந்தவளான பேய்சியினுடைய உயிரை ஹிஞ்சி யுண்டவனாயும்

வாய்த்த தயிர் உண்டு

-

கையிலகப்பட்ட தயிரையெல்லாம் உண்டவனாயும்

வெண்ணெய் அமுது உண்டு

-

வெண்ணெயை அமுது செய்தவனாயும்

வலிமிக்க கஞ்சன் உயிர் அது உண்டு

-

பலசாலியான கம்ஸனுடைய உயிரை அபஹரித்தவனாயும்

இ உலகு உண்ட

-

இவ்வுலகங்களையெல்லாம் (பிரளயக்கடல் கொள்ளாதபடி) அமுது செய்தவனாயுமுள்ள

காளை

-

யுவாவானவன் கருதும் இடம்

காவிரி

-

காவிரியாறானது

சந்து அகில் கனகம் ;உந்தி

-

சலதன மரங்களையும் அகில் மரங்களையும் ஸ்வர்ணங்களையும் தள்ளிக் கொண்டு வந்து

மஞ்ச உலவு பொதுழிலூடும் வயலூடும் வந்து வளம்கொடுப்ப

-

மேகமண்டலத்தளவும் ஓங்கின சோலைகளிலும் கழனிகளிலும் தபிரவேசித்து (அவற்றுக்குச்) செழிப்பையுண்டாக்கப் பெற்றதும்

மா மறையோர் மாமலர்கள் தூவி அங்கு அஞ்சலித்து

-

மஹா வைதிக ப்ராஹ்மணர்கள் சிறந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அங்கே கை கூப்பி நின்று

அரிசரண் என்று இறைஞ்சும்

-

‘ஹரி’ உன் திருவடிகளை சரணம் என்று சொல்லி வணங்கப்பெற்றதுமான

அணிநாங்கூர்

-

திருநாங்கூரிலே

அரிமேய விண்ணகரம்

-

வணங்கு

English Translation

Then in the yore, the Lord came as a cowherd lad and drank the poison and the life out of Putana. He ate the curds and butter of the cowherd-dames. He took the life of Kamsa. He even swallowed the worlds. He resides permanently in Nangur where the river Kaveri washes fragrant Sandal wood, Agil wood and gold nuggets, and flows through tall groves and fertile field giving abundant wealth. The great Vedic seers strew flowers and offer worship, chanting, “Hari, Our refuge!”. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain