nalaeram_logo.jpg
(1243)

வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர,

தாணெடுந்தின் சிலைவளைத்த தயரதன்சேய் என்தன் தனிச்சரண்வா னவர்க்கரசு கருதுமிடம், தடமார்

சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை செந்நெலொடு மடுத்தரிய வுதிர்ந்தசெழு முத்தம்,

வாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

வாள்நெடு கண் மலர் கூந்தல் மைதிலிக்கா

-

வாள்போல் கூர்மையாய் நீண்ட திருக்கண்களையும் பூவணிந்த கூந்தலையுமுடைய ஸீதாபிராட்டியைச் சிறை வைத்த குற்றத்திற்காக

இலங்கை மன்னன் ஒருபது முடியும் இருபது தோளும் போய் உதிர

-

இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் சிதறிப் போம்படி

தாள் நெடு திண் சிலை வளைத்த தயரதன் சேய்

-

கதையோடு  கூடி நீண்டு திண்ணிதான வில்லை வளைத்த தசரத புத்திரனும்

என் தன் தனிசரன்

-

எனக்கு ஒப்பற்ற ரசஷகனும்

வானவாக்கு அரசு

-

நித்யஸூரிநாதனுமான பெருமான்

கருதும் இடம்

-

திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கும் திவ்யதேசம்:

தடம் ஆர்

-

பொய்கைகளில் நிறைந் திருப்பனவும்

சேண இடம் கொள்

-

ஆகாசமுள்ள விடமெங்கும் ஓங்கி வளர்ந்திருப்பனவுமான

கமலம் மலர்

-

தாமரைப் பூக்களையும்

சேல் கயல்கள் வாளை

-

சேல் கயல்வாளையென்னும் மீன்களையும்

செந்நெலொபடு மடுத்து

-

செந்நெற் பயிர்களோடு சேர்த்துப் பிடித்து

அரிய

-

அறுக்க

உதிர்ந்த செழு முத்தம்

-

அவற்றினின்று உதிர்ந்த அழகிய முத்துக்களை

வாள் நெடு கண் கடைசியர்கள் வாரும்

-

வாள்போன்று நீண்ட கண்களையுடைய கடைச் சாதிப் பெண்கள் வாரித் திரட்டுமிடமான

அணிநாங்கூர்

-

திருநாங்கூரில்

அரிமேய விண்ணகரம்             வணங்கு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  திருநாங்கூர் ஸமீபத்தில் கடலுள்ளதனால் அக்கடலோதமும் இங்கே வந்து கூடும் அவ்வோதங்களுடனே முத்துக்களும் வந்துசேரும் அவை மீன்களின் வயிற்றினுள்ளே புகும். அவை அறுவடையில் வெளிப்பட்டன வேன்சு ‘செந்லொடு மடுத்தரிய” என்ற விடத்து. செந்நெலொடு மடுத்து என்றும் செந்நெலொடும் அடுத்து என்றும் பிரிப்பர்.

English Translation

Then in the yore the Lord came as the son of Dasaratha. For the sake of the dark tressed Vel-eyed Sita, he wielded his terrible bow and felled the ten heads and twenty arms of the Lanka king. He is my protector, and over Lord of the gods. He resides permanently in Nangur, amid lakes with Sel, Kayal and Valai-fish and lotus blooms that reach for the sky, and fertile fields of paddy which scarce enter the sickle’s bend, spilling gems of gold which the sharp-eyed agrarian dames collect in beautiful heaps. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain