nalaeram_logo.jpg
(1241)

ஓடாத வாளரியி னுருவமது கொண்டு அன் றுலப்பில்மிகு பெருவரத்த விரணியனைப் பற்றி,

வாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக் கருள்செய்தான் வாழுமிடம் மல்லிகைசெங் கழுநீர்,

சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,

ஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

அன்று

-

முன்பொரு காலத்தில்

ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு

-

போரில்அ பின்வாங்க மாட்டாத நரஸிம்ஹ  ரூபியாகி

உலப்பு இல் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி

-

முடிவில்லாத மிகப்பெரிய வரங்ளைப் பெற்றவனான ஹிரண்யாஸூரனை பிடித்துக் கொண்டு

வாடாத வள் உகிரால் பிளந்து

-

வுளையாத தீக்ஷ்ணமான நகங்களினால் கிழித்து

அவன் தன் மகனுக்கு அருள் செய்தான்

-

அவனது புத்திரனான ப்ரஹ்லாதனுக்கு க்ருபை பண்ணின பெருமான்

வாழும் இடம்

-

எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசம்

மல்லிகை செங்கழுநீர்

-

மல்லிகைகளும் செங்கழுநீர் களும்

சேடு ஏறு மலர் செருந்தி

-

திரள் திரளாகப் பூத்த பூக்களையுடைய ஸூர புன்னைகளும்

செழு கமுகம் பாளை

-

அழகிய பாக்குப் பாளைகளும்

செண்பகங்கள்

-

செண்பகப் பூக்களும்

மணம் நாறும் வண் பொழி லின் ஊடே

-

புரிமளம் வீசப்பெற்ற அழகிய சோலைகளின் நடுவே

ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்

-

கரும்பு ஆடுகைக்காக ஏறின வயலில் கரும்பாலைகளின் புகை பரிமளிக்கப் பெற்ற திருநாங்கூரிலே.

அரிமேய விண்ணகரம்             வணங்கு

English Translation

Then in the yore, the Lord came as a man-lion of boundless strength and took the boon-intoxicated Hiranya on his lap, then tore his chest with sharp, hard claws, to protect the devotee-son. He resides permanently in Nangur where the fragrance of Jasmine, red water-lily, thickly flowering Serundi, Areca fronds and Senbakam flowers from the groves mingle with the thick smoke from the burning sugarcane mills. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain