nalaeram_logo.jpg
(1240)

உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம் உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த,

கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன் குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில்,மருங் கெங்கும்

பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப் பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல்,

அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்

-

தேவஜாதியும் இந்த ஸப்த லோகங்களும் ஸப்த ஸாகரங்களும் ஆகிய இவை யெல்லாவற்றையும்

உண்ட பிரான்

-

(பிரளயகாலத்தில் ) திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகார சீலனும்

முன் அண்டர்கள் கண்டு மகிழ்வு  எய்த

-

முன்பு இடையர்கள் கண்ணாலே கண்டு களிப்படையும்படி

கும்பம் மிகு மதம் யானை மருப்பு ஒசித்து

-

குடம் போன்ற பெரிய மத்தகத்தையுடைய மந்தகஜ மான குவலயாபீடத்தி னுடைய தந்தங்களை முறித்துவிட்டு (உள்ளே நுழைந்து)

கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த

-

கம்ஸனுடைய மயிரைப் பிடித்து (கீழே தள்ளி) அவனை யழியச் செய்த

புpரான்

-

உபகாரகனுமான  பெருமானுடைய

கோயில் மருங்கு எங்கும்  பல புண்ணை

-

திவ்ய தேசம்  பக்கங்களிலெல்லாம்  பலபல புன்னைமரங்கள்

(மொக்கும் மலருமாய்ப் பூத்து  நின்று)

பைம்பொனொடு வெண்முத்தம் காட்ட

-

அழகிய பொன்னையும் வெளுத்த முத்துக்களையும் பிகாரப்படுத்தவும்

பலங்கனிகள் தேன் காட்ட

-

பலாப்பழங்கள் தேனைச் சொரிந்து காட்டவும் பெற்றதாய்

படம் அரவு ஏர் அல்குல் அம்பு அனைய கண் மடவார்

-

படமெடுத்து பாம்பைப் போன்று அழகிய நிதம்பத்தையும் அம்பு போல் கூர்மையான கண்களையும் உடைய ஸ்த்ரீகள்

மகிழ்வு எய்தும் நாங்குர் அரிமேய விண்ணகரம்

-

மகிழந்து வாழுமிடமான திருநாங்கூரிலே                வணங்கு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எங்குப் பார்த்தாலும் புன்னைமரங்கள் மொக்கும் மலருமாய்க் காண்கையாலே, மொக்கும் முத்துக்கள் போலவும் மலர்கள் பொன்போலவும் விளங்கப்பெற்று, தேனைச் சொரியா நிற்கும் பலாமரங்கள் நிறைந்திருக்கப் பெற்று, அழகிற் சிறந்த மாதர்கள் மகிழ்ந்து வாழப்பெற்றதான திருநாங்கூரிலுள்ளது இத்தலம் - குஞ்சி - ஆண்மயிர்.

English Translation

Then in the yore, the Lord swallowed the seven worlds, the seven oceans, and all else. He came as a cowherd-lad and destroyed a rutted elephant by his tusk, then dragged the wicked Kamsa by his hair and killed him, applauded by the gods. He resides permanently in Nangur amid groves of Punnai which spill buds of pearls and flowers of gold, jackfruit trees which spill nectar, and dames with-snake-slender waists and arrow-sharp eyes spill joy. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain