nalaeram_logo.jpg
(1239)

வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும் விறலாழித் தடக்கையன் விண்ணவர்கட்கு, அன்று

குன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும் குருமணியென் னாரமுதம் குலவியுறை கோயில்,

என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர் ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,

அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

வென்றி மிகு நரகன்

-

ஜெயசீலனான நரகாசுரனுடைய

ஊரம் அது அழிய

-

மிடுக்கு அழியும்படி

விசிறும்

-

(அவன் மீது) வீசி யெறியப் பட்ட

விறல் ஆழி

-

வலிவுள்ள திருவாழியை

தட கையன்

-

பெரிய திருக்கையிலே உடையவனும்

அன்று

-

முன் பொருகாலத்தில்

விண்ணவர்கட்கு

-

இந்திரன் முதலிய தேவர்களுக்காக

குன்று கொடு

-

மந்தர பர்வதத்தை நட்டு

குரைகடலை

-

கோஷஞ்செய்யு மியல்வை யுடைய ஜமுத்ரத்தை கடைந்து

கடைந்து

-

கடைந்து

அமுதம் அளிக்கும்

-

அமிருதத்தை யெடுத்துக் கொடுத்தவனும்

குரு மணி

-

சிறந்த ரத்னம் போன்றவனும்

என் ஆர் அமுதலம்

-

அமுதம் போன்றவனுமான பெருமான்

குலவி

-

கொண்டாட்டத்துடனே

உறை கோவில்

-

எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசம்

ஏன்றும் மிகு

-

எப்பொழுதும் வளர்ந்துவருகிற

பெரு செல்வத்து எழில் விளங்கும்

-

அளவற்ற செல்வத்தின் அழகு விளங்கும்படியுள்ள வர்களாய்

மறையோர்

-

வேதம் வல்லவர்களாய்

ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரு குணத்தோர்

-

முன்பு உலகங்களைப் படைத்த பிரமனைப் போன்றவர்களான அந்தணர்கள் வாழ்கிற திருநாங்கூரில்

English Translation

Then in the yore, the Lord with strong hands wielded his sharp discus to vanquish the invincible Narakasura. He churned the ocean with a mountain shaft and gave ambrosia to the gods. He is my gem, my ambrosia. He resides in Nangur amid Vedic seers of great knowledge-wealth and beauty who are adept in the seven Svaras of music and the Pranas of the Vedas – who cultivate good qualities, and who verily look like the Creator Brahma himself.  Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain