nalaeram_logo.jpg
(1238)

திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்

அருள்நடந்து,இவ் வேழுலகத் தவர்ப்பணிய வானோர்அமர்ந்தேத்த இருந்தவிடம் பெரும்புகழ்வே தியர்வாழ்

தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்கழுநீர் தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ,

அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

இருபாலும் திருமடந்தை மண் மடந்தை திகழ

-

இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீதேவி பூதேவிகள் விளங்க நின்று

அடியவர்கட்கு தீ வினைகள் போய் அகல

-

ஆச்ரிதர்பக்கலில் கொடிய பாவங்கள் தொலையும் படியான

என்றும் அருள் நடந்து

-

எப்போதும் க்ருபைபண்ணி

இவ் ஏழ் உலகத்தவர் பணிய

-

இந்த ஸப்த லோகங்களிலுள்ளாராலும் ஆச்ரயிக்கப்பெற்று

வானோர் அமர்ந்து ஏத்த

-

நித்யஸூரிகள் கால் பொருந்தில் தோத்திரம் பண்ணப் பெற்று

இருந்த இடம்

-

(எம் பெருமான்) எழுந்தருளியிருக்குமிடமாய்

பெரு புகழ் வேதியர் வாழ்தரும் இடங்கள்

-

மிக்க புகழை யுடையரான வைதிகர்கள் வாழ்கின்ற இடங்களை யுடைத்தாய்

மலர்கள் மிகு கைதைகள்

-

புஸ்ப  ஸம்பத்தியையுடைய

சேங்கழுநீர் தாமரைகள்

-

தாழைகளும் செங்கழுநீர் களும் தாமரைகளும்

தடங்கள் தொறுநும்

-

தடாகங்கள் தோறும்  (நிறைந்து )

இடங்கள்  தொறும் திகழ

-

கண்விட மெங்கும் விளங்கப்பெற்றதாய்

பொழில்

-

ஆகாச ஸ்தலங்களைத் தழுவி யிருப்பதனாலே

ஏழில் திகழும் நாங்கூர்

-

அழகு விளங்கா நிற்பதான திருநாங்கூரில்

அரியமேய விண்ணகரம் மடநெஞ்சே! வணங்கு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அருவிடங்கள் உருவமற்ற வஸ்துவானது ‘அரு’ எனப்படும்; எனவே ஆகாசத்தைக் சொன்னதாயிற்று. அரிமேய விண்ணகரம்  ஹரித் ஹரதி பாபாநி என்கிறபடியே அடியவர்களின் பாபங்களைப் போக்குவதனாலே ஹரியெனப்படுகிற எம்பெருமான் நித்யவானம் பண்ணப்பெற்ற திவ்விய தலம்  என்கை.

English Translation

Then in the yore, the Lord with Sri-Dame and Bhu-Dame on either side walked on the Earth showering his grace, ridding the world of evil and protecting his devotees. He is served by the seven worlds and worshipped by the celestials. He resides permanently in Nangur where Vedic seers live, amid fragrant groves and wetlands fenced by screwpine, lotus ponds in every direction, and trees growing tall. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain