nalaeram_logo.jpg
(1235)

ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்,

கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர் குலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,

மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி மதுவெள்ள மொழுகவய லுழவர்மடை யடைப்ப,

மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழத்த அடல் ஆழி தட கையன்

-

தணியாமல் வளர்கின்ற கோபத்தினால் மிகுந்தவனான நரகாசுரனுடைய மிடுக்கை தொலைந்த தீக்ஷ்ணமான திரு வாழியை தனது தடங்கையிலே யுடையவனும்

ஆலர் மகட்கும் அரற்கம் கூறு ஆக கொடுத்தருளும் திரு உடம்பன்

-

பெரிய பிராட்டியார்க்கும் சிவ பிரானுக்கும் பகுதியாகக் கொடுக்கப்பட்ட திருமேனியை யுடையவனும்

இமையோர் குலம் முதல்வன்

-

நித்யஸூரிகள் திரளுக்கு நாதனுமான எம்பெருமான்

மகிழ்ந்து இனிது மருவி உறை கோவில்

மாறாத மலர் கமலாம்

-

மாறாத மலரையுடைய தாமரைகள்

செங்கழுநீர்

-

செங்கழுநீர்ப்பூக்கள் (ஆகிய இவற்றில் நின்று)

மது வெள்ளம் ததும்பி ஒழுக உழவர்

-

தேன் வெள்ளமானது இடைவிடாது பாய்வதனால் பயிர்த் தொழில் செய்பவர்கள்

வுயல் மடை அடைப்பு

-

(தங்கள் தங்கள்) கழனி மடைகளை யடைக்கப் பெற்றதும்

மாறாத பெரு செல்வம் வளரும் அணி நாஞ்கூர்

-

ஓயாத மிக்க செல்வம் வளர்வதுமான அழகிய திருநாங்கூரில்

வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே ! வணங்கு;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “மாறாத பெருஞ் செல்வம் வளரும்  என்ற விடத்திற்கு வியாக்கியானமருளாகியானமருளாநின்ற பெரிவாய்ச் சான்பிள்ளை- “அங்கே உடைந்தது கிடாய் இங்கே உடைந்தது கிடாய் ஸஹ்யப் பெருக்குக்கிடாய் என்று கூப்பிடுகிற ஆரவாரமேயாய்க் கிடக்குமாயிற்று” என்றளிச்செய்யுமழுகு காண்மின்.

English Translation

Then in the yore the mighty armed Lord wielded his sharp discus and destroyed the angry Narakasura. He gives the pleasure of his body to lotus-dame Lakshmi and to Siva in equal measure. He is the Lord of gods. He resides permanently amid wealth in Nangur, where unfading lotus and red water lilies grow in thickets, spilling Waves of overflowing nectar that makes the farmers close their sluices. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain