nalaeram_logo.jpg
(1233)

பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு

திண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும் தேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,

உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள் உதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா, பெரிய

வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

பெண்மைமிகு வடிவு கொடு வந்தவளை

-

உத்தம ஸ்தீரியின் வடிவைப் பூண்டுக்கொண்டு (கொல்லுவதற்காக) வந்த பூனையானவள்.

பெரிய போயினது உருவு கொடுமாள்

-

தன் நிஜமான கொடிப் பேய் வடிவத்துடனே இறக்கும் படியாக

உயிர்உண்டு

-

அவளது உயிரை உறிஞ்சியுண்டவனையும்

திறமைமிகு மருதோடு நலசங்கம் இறுத்து அருளும் தேவன் அவன்

-

திடமாக வேரூன்றிக் கிடந்த மருத மரத்தையும் கொடிய சகடத்தையும் முறித் தருளினவனுயுமுள்ள அப்பெருமான்

மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்

உண்மை மிகு மறையோடு

-

உள்ளது உள்ளபடி சொல்லுகிற வேதங்கடிளென்ன

நல்களைகள்

-

(அந்த வேதங்களுக்கு வியாக்கியாமான) சிறந்த அதிஹாஸ புராணுதிகளென்ன (இவற்றறையும்)

நிறை

-

நிறைந்து கிடக்கிற

பொறைகள்

-

பொறுமை முதலிய குணங்களென்ன

உதவ கொடை

-

கேட்டார்கேட்டபடி கொடுக்கும் ஔதார்யமென்ன

என்று இவற்றின் ஒழிவு இ;ல்லா

-

ஏன்றிவை முதலான குணங்களையும் எப்போதும் உடையவர்களாய்

பெரிய வண்மை மிகு மறையவர்கள்

-

ஆத்ம ஸமமர்பணமாகிற சிறந்த ஔதார்மாய் உடையவர்காய்

மலிவு எய்தும் நாங்கூர்

-

முலிந்திருக்கப்பெற்ற திருநாகூரிலே வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே ! வண்ங்கு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மூன்றாம்மடியில் உதவு கொடை” என்றதற்க்கும் நான்குமடியில் “வண்மை மிகு” என்றதற்கும் வாசி ஏதேனில் : யாசாகரிகளுக்கு தவம் பண்ணுகிறபடியைச் சொல்லு முன்நாம்மடி எம்பெருமானிடத்தில் ஆத்மஸர்பணம் பண்ணிபடியைச் சொல்வது நான்காமடி என்று வாசி காண்க.

English Translation

Then in the yore, the Lord of gods sucked the ogress Putana’s breasts and destroyed her, he toddled between Marudu trees and destroyed them, he smote a devil cart and destroyed it. He resides permanently in Nangur where Vedic seers of great merit, adept in the four Vedas and their various sections, who cultivate tolerance, generosity and helpfulness, live in large numbers. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain