nalaeram_logo.jpg
(1232)

மின்னனைய _ண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை வேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர

தன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,

செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந் தெங்கும்,

மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

அன்று மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கு ஆ

-

முன்பொரு காலத்தில் மின்னல் போன்று நுட்பமான இடையுடைய ஸீதாபிராட்டிக்காக

இலங்கைவேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர

-

இராவணனுடைய பத்துக் தலைகளும் இருபது தோள்களும் சின்னபின்னமாம்படி

நிகரி இல் தன் சிலை விளைத்து

-

ஒப்பற்ற தனது கோதண்ட வில்லை வளையச்செய்து (அம்புகளைச் செலுத்தி)

இலங்கை பொடி செய்த தட தோளன்

-

லுங்காபுரியைப் பொடியாகக் கின மஹாவீரன்.

செங்கலொடு

-

செந்நெல்லும்

செம் கமலம் சேல் கயல்கள் வாளை செய்கழு நீரோடு மிடைந்து கழனி மிடைந்து

-

செந்தாமரைப்பூக்களும் மீன் விசேஷங்களும் செங்கழு நீர்பூக்களும் சேர்ந்து கொண்டு

கழனி எங்கும் திகழ்ந்து மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்து நாங்கூர்

-

கழனிகளுக்குள்ள விடமெங்கம் விளங்கப்பெற்றிதும் நித்தியமான கீர்த்தியையுடைய வைதிகரிகள் நிறைந்திருக்கப் பெற்றதுமான திருநாகூரில் வைகுந்த * * * வணங்கு

English Translation

Then in the yore, the Lord with strong arms waged a terrible war for the sake of his slender-waisted tender dame Sita, felled the ten heads and twenty arms of the Lanka king Ravana, and destroyed the city with his fire-raining arrows. He resides permanently in Nangur where paddy fields and lotus thickest abound with Sel-fish, Valai-fish and Kayal-fish amid red water lilies brightly, and Vedic seers of lasting fames reside in large numbers. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain