nalaeram_logo.jpg
(1231)

கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக் காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி,

தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,

சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம் செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம்,

மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

கலை இலக்கும் அகல் அல்குல் அரக்கரி குலக் கொடியை

-

நல்ல சேலை விளங்கப்பெற்ற அகன்ற நிதம்ப ப்ர தேசத்தையுடையளான சூர்ப்பணகையினுடைய

காதொடு மூக்கு உடன் அரிய

-

காதையும் மூக்கையும் உடனே அறுக்க

அவள் கதறி தலையில்

-

அவ்வரக்கி வாய்விட்டு அலறி தன் தலைமேலே

அங்கை வைத்து

-

உள்ளங்கையை வைத்துக் கொண்டு

முலை இலங்கை ஒடி புக செய்த தட தோளன்

-

மலைமேலுள்ள இலங்கையிலே ஓடிப் புகுந்து அழம்படி பண்ணிளன மஹாபாஹுவான பெருமான்

சிலை இலங்க மணி மாடத்து உச்சி மிசை குலம்

-

ஓளி விளங்குகின்ற ரத்தனங்களிழைத்த மாளிகைகளின் மூடிமேலேயிரக்கிற குலங்கள்

செழு கொண்ர்ல் அகடு இரிய

-

அழகிய மேகங்களினுடைய கீழ்யிவற்றைப் பிளக்க (அதனாலே)

சொரிந்த செழு முத்தம்

-

பெய்த அழகிய முத்துக்கள்

முலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்து நாங்கூர்

-

மலைப்போல் விளங்குகின்ற மாளிகைகளின் மேலே குவிந்து கிடக்கப்பெற்ற திருநாகூரில்

மகிழ்ந்து இனிது மருவி உறைகோயில்

வைகுந்த * * * வணங்கு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருநாகூரில் செல்வச் சிறப்பை வருணிக்கிறார். பின்னடிகளில் மாட மாளிகைளின் முனையிலே பாதுகாப்புக் குறுப்பாகச் சூலங்கள் நாட்டப்படும்: (“ நீடுமாடத் தனிச்சூலம் போழ்கக் கொண்டல் துளிதூவ” (1593) என்பர் திருவழுந்தூர்ப் பதிகத்திலும்) அந்த சூலங்கள் மேக மண்டவத்தளவம் ஓங்கி விழுந்து அவை மேகங்களின் வயிறுகளைக் குத்திப் பிளக்க அவற்றினின்றும் முத்துக்கள் சிதறி விழுந்து மாளிகைகளிலெங்கும் மலிந்து கிடக்கின்றன.

English Translation

Then in the yore, the dark hued Lord chopped off the ears and nose of the Rakshasa clan’s broad hipped Surpanakha, and made her raise her hands over the head and run shrieking to her Lanka haunt. He resides permanently in Nangur where the tridents atop the gemset-high-rise mansions tear the belly of big rain clouds and make them spill their pearls like mountain-heaps everywhere. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain