nalaeram_logo.jpg
(1229)

திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப,இரணியனை

நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன் நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,

எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும் ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,

மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

பதவுரை

திசை அனைத்தும் நடுங்க

-

எல்லாத் திசைகளிலுள்ளவர்களும் நடுங்கும்படியாகவும்

தேவரோடு தானவர்கள் திசைப்ப

-

தேவரும் தானவரும் கலங்கும் படியாகவும்

திண்ணிய ஒர்அரி உரு ஆய்

-

வலிமிக்க நரஸிம்ஹ ரூபியாய்

இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர்மடுத்த நாதன்

-

ஹிரண்யாஸுரனைக் கிட்டி அவனுடைய அகன்ற மார்விடத்து (திருக்கை) நகங்களை ஊன்றவைத்துப் பிளந்தொழித்த எம்பெருமான்

எண்ணில் பெரு செல்வத்து

-

எண்ணமுடியாமல் மிகுந்த (அளவிறந்த) (நிர்தோஷத்வம் முதலிய) பெருஞ்செல்வத்தோடு கூடி

எழில் விளங்கும் மறையும்

-

அழகு விளங்காநின்ற வேதங்களும்

ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரு குணத்தோர்

-

ஸ்தப ஸ்வரங்களும் வேதார்ந்த சரவணங்களும் பொருந்திய மஹா குணசாலிகளாய்

மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்து நாங்கூர்

-

பூமிக்குள் சிறப்புப் பெற்ற வைதிக ப்ராமணர்கள் நிறைந்திருக்கப் பெற்ற திருநாகூரில்

நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்

-

வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே வணங்கு

English Translation

Then in the yore the Lord came as a strong man-lion, feared by the Quarters and revered by the gods and Asuras. He took the mighty Hiranya and tore his chest apart. He resides permanently in Nangur where the rich chants of the Vedas, the Prasnas and the seven Svaras of music fill the air, and where Vedic seers of great merit live in close harmony. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain