nalaeram_logo.jpg
(1205)

குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி!

துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ!

முயலாலு மிளமதிக்கே வளையிழந்தேற்கு, இதுநடுவே

வயலாலி மணவாளா. கொள்வாயோ மணிநிறமே.

பதவுரை

குயில் ஆலும் வளர் பொழில் சூழ்தண் குடந்தை

-

குயில்கள் (களித்துத்) கூடத்தாடுமிடமான வளர்ந்த சோலைகளால் சூழப்பட்ட குளிர்ந்த திருக்குடந்தையிலே எழுந்தருளியிருக்கிற

குடம் ஆடீ

-

குடக் கூத்தாடின பெருமானே!

துயிலாத கண் இணையேன்

-

உறக்கங் கொள்ளாத கண்களே யுடைய அடியேன்

நின் நினைந்து

-

உன்னையே சிந்தித்துக் கொண்டு

துயர்வேனோ

-

துக்கித்துக் கிடப்பேனோ!

வயலாலி மணவாளா!-;

முயல் ஆலும் இள மதிக்கே

-

(தன்னிடையிலே)முயல் துள்ளிவிளையாடப் பெற்ற பாலச்சந்திரனுக்கே

வளை இழந்தேற்கு

-

வளைகளை இழந்தவளான என்னிடத்தினின்றும்

இது நடுவே

-

இத்தனை துக்கங்களினிடையே

மணி நிறமே கொள்வாயோ

-

அழகிய மேனிநிறத்தையும் கொள்ளை கொள்வாயோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்ப்பாடியில் இடைப் பெண்களெல்லாரும் காணலாம்படி குடக்கூடித்தான அழகையும் அப்படிப்பட்ட ஸௌசீல்யத்தையும் திருக்குடந்தையிலே பிரகாசப்படுத்திக்கொண்டு கிடந்தருளும் பிரானே! என்னுடைய கண்களுக்கு உறக்கமென்பது அடியோட போயிற்று. இளையபெருமாள் (லக்ஷ்ணன்) அவதரித்த முஹூர்த்தத்திலே என்னுடைய  கண்களும் பிறந்தன போலும், உறங்காதே கிடக்கிற இக்கண்களுக்குத் தான் நீ இலக்காகவில்லையே, அப்படியே உட்கண்ணான நெஞ்சுக்கும் இலக்காகாமலிருந்து விட்டாயாகில் ஒருவருத்தமுமின்றி வாழ்வேனே; எப்போதும் என்னினைவுக்கு விஷயமாகி வருத்துகின்றாயே! ஆகாசத்தில் சந்திரன் உதித்தவாறே நான் மேனி மெலிந்து வளையிழக்கின்றேன்; எனக்கு இந்த அநர்த்தம் போராதா? நீயும் நடுவே வந்து புகுந்து என்மேனி நிறத்தையும் கொள்ளைகொள்ள வேணுமோ வென்கிறாள்.

English Translation

O, Pot-dancer Lord of Kudandai surrounded by fertile groves here cuckoos haunt! My eyes do not go to sleep, always thinking you. The tender rays of the Moon, --made inauspicious by the rabbit, --have stolen my bangles. In the midst of this, would you steal my rouge as well? O Bridegroom of fertile Tiruvali!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain