nalaeram_logo.jpg
(1120)

செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்,

உம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே,

வெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட

அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

பதவுரை

வலம் கை

-

வலத்திருக்கைpயலே

இலங்கு

-

விளங்குகின்ற

செம் பொன்

-

பசும்பொன்னாற் செய்யப்பட்ட

வாளி

-

அம்புகளையும்

திண் சிலை

-

திண்ணிதான சார்ங்க வில்லையும்

தண்டொடு

-

கௌமோதகி யென்னும் கதையையும்

சங்கம்

-

ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும்

ஒள் வாள்

-

அழகிய நந்தவகவாளையும்,

உம்பர்

-

(ஆயதங்களெல்லா வற்றினும்) மேற்பட்டு

இரு சுடர்

-

மிக்க தேஜஸ்ஸையுடைய

ஆழியோடு

-

திருவாழியாழ்வானையும்

கேடகம்

-

கேடயத்தையும்

ஒண் மலர்

-

அழகிய புஷ்பத்தையும்

பற்றி

-

தரித்துக்கொண்டு,

வெம்பு சினத்து அடல் வேழம் வீழ

-

மிக்க கோபத்தையும் மிடுக்கையுமுடைய குவலய பீடமென்னும்  யானை  முடியும் படியாக

வெண் மருப்பு ஒன்று

-

(அவ்யானையினுடைய) வெளுத்த ஒரு கொம்பை

பறித்து

-

பிடுங்கிக் கையிலே கொண்டு

இருண்ட அம்புதம் போன்ற இவர் ஆர் கொல் என்ன

-

காளமேகத்தை ஒத்திருக்கின்ற இவர் யார்? என்று நான் கேட்க

அட்டபுயகரத்தேன் என்றார்-.

எற்றே!--; இது என்ன ஆச்சரீயம்!..

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அஷ்டபுஜனாகையாலே எட்டுத் திருக்கைகளிலும் எட்டு வஸ்துக்களையும் தரித்துக் கொண்டு வந்தமை சொல்லுகிறது முன்னடிகளில்.  1. வாளி.  2. சிலை.  3. தண்டு.  4.சங்கம் 5. வாள்.  6. ஆழி.  7.கேடகம்  .  8.மலர் என்பன. கேடகம் எனினும் கெடயம் எனினும் கடகம் எனினும் ஒக்கும்.  மலர் என்பது ஆயதமன்றாகிலும் அழகுக்குடலாக ஏந்தினதாம்.  மன்மதன் மலர்களை ஆயதமாகவுடையனாதலால் மலர்க்கு ஆயதகோடியிலும் அந்வயமுண்டென்னலாம். எற்றே !-- இது எத்தன்மைத்து! என வியந்து கூறுவது.

அன்று கம்ஸனுடைய அரண்மனை வாசலிற் புகும்போது தன்மேற் சீறிவந்த குவலயாபீடமென்னும் மதயானையின் கொம்பை முறித்து விலஷணமான வடிவழகு தோன்ற நின்றாப்போலே வந்து நிற்கிறாரே, இவர் ஆர்கொல்! என்ன, அட்டபுயகரத்தேன் என்றார்.

இரண்டு திருக்கைகளிலும் தரித்துள்ள வஸ்துக்களையெல்லாம் சொல்லி வைத்து, முதலடியில் “வலங்கை”  என்று வலத்திருக்கையை மாத்திரம் கூறி யிருந்தாலும் சங்கு முதலியவற்றுக்கு இடமாக இடத்திருக்கையும் கூறிற்றாகவே கொள்க.  அன்றி, வலத்திருக்கை யொன்றிலேயே எல்லாவற்றையும் விலக்ஷணமாக ஏந்திக்கொண்டு ஆழ்வார்க்கு ஸேவை  ஸாதித்தமையைச் சொல்லிற்றாகவுங் கொள்ளிற்குறையில்லை.

அம்புதம்--வடசொல்;  நீரைக்கொடுப்பது என்று மேகத்திற்குக் காரணப்பெயர்.

English Translation

Oh, how he came! Holding a golden bow, strong arrows, mace, conch, dagger and a radiant discus, and holding a flower as well, he looked like the cloud-hued Lord who plucked the tusk of the mighty rutted elephant. Who could this be, I wondered. “ I am the Lord of Attabuyakaram!”, he said.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain