nalaeram_logo.jpg
(1087)

நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில்

கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,

உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,

கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே.

பதவுரை

நெடு மால் அவன் மேவிய

-

ஸர்வேச்வரன் நித்யவாஸம் செய்தருளப்பெற்ற

நீர்மலை மேல்

-

திருநீர்மலை விஷயமாக,

நிலவும் புகழ்

-

நித்யமான புகழையடையரும்

மங்கையர்கோன்

-

திருமங்கைநாட்டி லுள்ளார்க்குத் தலைவரும்

அமரில்

-

போர்க்களத்திலே

கடம் மா களி யானை வல்லான்

-

மதத்தாலே மிகவும் களித்த யானையை நடத்தவல்லவருமான

கலியன்

-

திருமங்கையாழ்வார்

ஒலிசெய்

-

அருளிச்செய்த

தமிழ் மாலை

-

இத்தமிழ்த்தொடையை

வல்லார்க்கு

-

ஓதவல்லவர்களுக்கு

வினை

-

(உள்ள) பாவங்கள்

உடனே

-

அப்போதே

விடும்

-

அகன்றொழியும்;

(ஆல்-அசை.)

வேண்டிடில்

-

அபேக்ஷை யுண்டாகில்

மேல் உலகும்

-

சுவர்க்கம் முதலிய மேலுலகங்களின் அநுபவமும்

எளிது ஆயிடும்

-

ஸூலபமாகும்;

அன்றி

-

அதுவுமல்லாமல்,

இலங்கு ஒலி சேர் கொடு மா கடல் வையகம்

-

விளங்காநின்ற கோஷத்தையுடைய வளைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமியை

மதி குடை மன்னவர் ஆய்  ஆண்டு

-

சந்திரனை யொத்த வெண் கொற்றக்குடையை யுடைய ராஜாக்களாய் அரசாண்டு

(பின்பு)

அடி கூடுவர்

-

அவனது திருவடிகளைக் கிட்டப் பெறுவர்கள்.

English Translation

Kaliyan, king of the world famous Mangai tract, who leads the rutted elephant in war, sang this garland of Tamil songs, on the eternal Lord who resides in Tirunirmalai. Those who ;master it will be rid of karmas; the heavens will be easily accessible, what is more, they will rule the Earth under big moon-like parasols, and attain the Lord’s feet.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain