nalaeram_logo.jpg
(1079)

காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க,முனே

மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்

தாண்டான்,அ வுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய்

நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

பதவுரை

அமரர்க்கு அரையன் அவன்

-

தேவர்களுக்குத் தலைவனான இந்திரனானவன்

கண்டு நிற்க

-

பார்த்துக்கொண்டிருக்கையில்

முனே

-

அவன் கண் முன்னே

“காண்டாவனம்”; என்பது ஓர் காடு அது

-

‘காண்டாவனம்’ என்று ப்ரஸித்தமான வொருகாட்டை

ஆர் அழல்

-

அக்நி பகவான்

மூண்டு உண்ண

-

மேல் விழுந்து உட்கொள்ளும்படியாக

முனிந்ததுவும்

-

சீறி நியமித்தவனும்,

அது அன்றியும்

-

அதுவுந்தவிர,

முன்

-

முன்பு(பாரதப்போரில்)

உலகம் பொறை தீர்த்து

-

பூமியின் பாரங்களைத்தீர்த்து

ஆண்டான்

-

உலகங்களை ரக்ஷித்தவனும்

அவுணன் அவன்

-

இரணியாசுரனுடைய

அகலம் மார்பு

-

அகன்ற மார்பு

உகிரால்

-

(திருக்கை) நகங்களாலே

வகிர் ஆக

-

இருபிளவாம்படி

முனிந்து

-

சீறி

அரி ஆய் நீண்டான்

-

நரசிங்கமாய் வளர்ந்திட்டவனும்

குறள் ஆகி

-

(முதலில்) வாமநாவதாரஞ் செய்து

நிமிர்ந்தவனுக்கு

-

(பிறகு) திரிவிக்கிரமனாய் வளர்ந்தவனுமான பெருமானுக்கு

இடம்

-

இடம் (எதுவென்றால்)

மா மலை ஆவது நீர்மலை-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “காண்டவவநம்” என்பது ‘காண்டாவனம்’ என்று கிடக்கிறது.

இவ்வனத்தை அக்நிபகவான் உண்ணும்போது தேவேந்திரன் அதைத் தடுக்க முயன்றும் பயன்படவில்லை யென்பது விளங்க “ கண்டு அவன் நிற்கமுனே” எனப்பட்டது.

காண்டவவனத்தை எரிக்க அநுமதித்த முகத்தால் பூமி பாரங்களைத் தொலைத்ததும், தானே நேரில் பல துஷ்டஜனங்களைக் கொன்றொழித்து அம்முகத்தாலும் பூமி பாரங்களைத் தொலைத்தும் அருளின எம்பெருமானுறையுமிடம் திருநீர் மலை என்றாராயிற்று.

அரையன்-அரசன்,   முனே-முன்னே.  வகிர்-பிளவு.

English Translation

Kandavanam, the forest belonging to Indra the king of gods, was being consumed by a terrible forest fire. In his very presence our Lord angrily swallowed the fire. He waged a terrible war to rid the Earth of its burden. He came as a man-loin and tore apart the chest of Hiranya. He came as a manikin and grew to cover the Earth. Tirunirmalai is His great hill abode.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain