nalaeram_logo.jpg
(1078)

அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க்

கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

பதவுரை

அன்று

-

கிருஷ்ணனாய்ப் பிறந்த அக்காலத்து

ஆயர்குலம் கொடியோடு

-

இடைக்குலத்திற் பிறந்தகொடி போன்ற நப்பின்னை பிராட்டியோடும்

அணி மா மலர் மங்கையொடு

-

மிகச் சிறந்த தாமரை மலரிற் பிறந்த பெரிய பிராட்டியோடும்

அன்பு அளவி

-

அன்புடன் கலந்தவனும்

என்றானும்

-

எக்காலத்திலும்

அவுணர்க்கு

-

அசுரர்கள் விஷயத்திலே

இரக்கம் இலாதவனுக்கு

-

இரக்கமில்லாதவனுமான எம்பெருமானுக்கு

உறையும் இடம் ஆவது

-

வாஸஸ்தான மெதுவென்றால்;-.

இரு பொழில் சூழ்

-

பரந்த சோலைகளாலே சூழப்பட்டு

நன்று ஆய புனல்

-

நல்ல தீர்த்தங்களையுடைய

நறையூர்

-

திருநறையூரிலே

நின்றான்

-

நின்றவனும்

திரு ஆலி

-

திருவாலியிலே

இருந்தான்

-

வீற்றிருந்தவனும்

குடந்தை

-

திருக்குடந்தையிலே

கிடந்தான்

-

சயனித்தவனும்

தடம் திகழ் கோவல் நகர்

-

தடாகங்களாலே விளங்குகின்ற திருக்கோவலூரிலே

நடந்தாற்கு இடம்

-

உலகளந்த திருக்கோலமாக எழுந்தருளியிருந்தவனுமான எம்பெருமானுக்கு இடமான

மா மலை ஆவது நீர்மலை

-

சிறந்த மலையான திருநீர் மலையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மாமலையாவது நீர்மலையே என்ற சொல்தொடரிலுள்ள  ‘ ஆவது ‘ என்பதை இடம் என்பதனோடே கூட்டி ‘இடமாவது மாமலை நீர்மலை” என்று உரைப்பர் சிலர்; அங்ஙனம் வேண்டா; உள்ளபடியே அந்வயித்து உரைத்தல் தகும்.  மாமலை ஆவது - மாமலையான என்றபடி.  நீர்மலை = நீரானது அரண்போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும்.

English Translation

The Lord, who is spouse of cowherd-dame Nappinnai and of lotus-dame Lakshmi, who is ever merciless against Asuras, is surrounded by groves in well watered Naraiyur where he stands, in Tiruvali where he sits, in Kudandai where he reclines, and in lake filled Tirukkovalur where he is strident. He is all in Tirunirmalai, his great hill abode.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain