nalaeram_logo.jpg
(1076)

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,

கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,

ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,

தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

பதவுரை

மீன் அமர்பொய்கை

-

மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே

நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு

-

புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு

சென்று இழிந்த

-

போய் இறங்கின

கான் அமர் வேழம்

-

காட்டில் திரியும் கஜேந்திரன்

கை எடுத்து அலற

-

தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக

கரா

-

முதலையானது

அதன் காலினை கதுவ

-

அவ் யானையின் காலைத் கௌவிக்கொள்ள,

ஆனையின் துயரம் தீர

-

அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி

புள் ஊர்ந்து சென்று

-

பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு (பொய்கைக் கரையிலே) எழுந்தருளி

நின்று

-

அங்கே நின்று

ஆழி தொட்டானை

-

திருவாழியை (அந்த முதலையின்மீது) பிரயோகித்த பெருமானை,

தேன் அமர்சோலை

-

தேன்மாறாத சோலைகளையுடைய

மாடம் மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இங்கு “ஆனையின் துயரம்” என்றது உயிர்போகிறதேயென்ற துயரத்தை யன்று; வருந்திப் பறித்த இத்தாமரை மலர்களைச் செவ்வியழியாமல் எம்பெருமானது திருவடியிற் சாத்தப் பெறுகின்றிலோமே என்ற துயரத்தையாம். “ஆழி விட்டானை” என்னாது “ஆழி தொட்டானை” என்றது காரியத்தின் லாகவத்தைத் தெரிவித்தவாறு.

English Translation

Desirous of plucking fresh lotus flower for worship, the wild elephant-devotee entered the fish-pond, then raised his trunk and sent out a tumultuous bellow when his leg fell into the jaws of a crocodile. To rid the elephant of his distress the Lord rode his Garuda, arrived on the scene and wielded his discus. He lives in mansioned Mayilai amid nectar-dripping groves. I have seen Him in Tiruvallikkeni.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain