nalaeram_logo.jpg
(1073)

அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற் கிளையவ னணியிழை யைச்சென்று,

எந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் என்ன,

சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் பெண்டிரு மெய்திநூ லிழப்ப,

இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

பதவுரை

அந்தகன் சிறுவன்

-

குருடனான த்ருதராஷ்ட்ரனுடைய பிள்ளையாய்

அரசர் தம் அரசற்கு

-

ராஜாதி ராஜனென்று தன்னை மதித்திருந்த துரியோதனனுடைய

இளையவன்

-

தம்பியான துச்சாஸநன்

அணி இழையை சென்று

-

அழகிய ஆபரணங்களையுடையளான த்ரௌபதியிடம் வந்து

எம்தமக்கு உரிமை செய் என

-

“நீ எங்களுக்கு அடிமை செய்யக்கடவை” என்று சொல்ல,

தரியாது

-

(அவள்) பொறுக்க மாட்டாமல்

எம்பெருமான்!

-

“ஸ்வாமியான கண்ணபிரானே!

அருள் என்ன

-

கிருபை பண்ணவேணும்” என்று ப்ரார்த்திக்க,

சந்தம் அல் குழலாள் அலக்கண்

-

அழகிய இருண்ட கூந்தலையுடையான அந்த த்ரௌபதியின் மனவருத்தத்தை

நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி

-

துரியோதநாதியர்நூறு பேர்களுடைய மனைவிகளும் அடைந்து

நூல் இழப்ப

-

தாலியை இழக்கும்படியாக

இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை

-

இந்திர புத்திரனான அர்ஜூநனுடைய தேரின் முன்னே ஸாரதியாய் நின்ற பெருமானை

திருவல்லிக்கேணி கண்டேன்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- துரியோதனனுக்கும் துச்சாஸநனுக்கும் தந்தையான த்ருதராஷ்ட்ரன் பிறவிக் குருடானதலால் அந்தகன் எனப்பட்டான்;   வடசொல். ராஜாதிராஜர்கள் பாண்டவர்களேயாயினும், காலக் கொடுமையினால் அவர்கள் தோற்றுத் தளர்ந்திருந்த காலத்தில் துரியோதநன் தானே ராஜாதிராஜன் என்று அஹங்காரங் கொண்டிருந்தனனாதலால் அரசர்தமரசன் எனப்பட்டான். அவனுடைய இளைய தம்பி- துச்சாஸநன். “எந்தமக்குரிமை செய்” என்றவிடத்து  •••••••••••••••••••••••••• ••••••••••••••••••••••••••••••••••••••••••••••• •••••••••••••••••••••••••••••••••••• … ………….  துச்சாஸநச்சாபி ஸமீக்ஷ்ய க்ருஷ்ணாம் அவேக்ஷமாணாந் க்ருபணாந் பதீம்ஸ்தாந்-ஆதூய வேகேந விஸம்ஜ்ஞகல்பாம் உவாச தாஸீதி ஹஸந் ஸசப்தம்.” என்ற மஹாபாரத (ஸபாபருவம் 89 56) ச்லோகம் நினைக்கத்தக்கது.

த்ரௌபதி ரஜஸ்வலையாயிருக்குந் தன்மையையும் கணிசியாது தலைமயிரைப் பிடித்திழுத்து மாநபங்சஞ் செய்ததும் “எந்தமக்குரிமை செய்” என்ற விதிலே அடக்கம்.

சந்தம் அல்குழலாள் =‘சந்தம்’ என்று அழகுக்குப் பெயர்; அல் என்று இருளுக்குப் பெயர்; அழகிய இருண்ட கூந்தலையுடைய த்ரௌபதி யென்க. அலக்கண்-மனவருத்தம். த்ரௌபதியின் வயிற்றெரிச்சலெல்லாம் சத்துரு பத்தினிகளுக்குப் போய்ச் சேருமாறு கண்ணபிரான் காரியஞ் செய்தனனென்று சமத்காரமாக அருளிச் செய்தபடி.  அழுதவர்கள் சிரிக்கும்படியும், சிரித்தவர்கள் அழும்படியும் காரியஞ் செய்தானென்க.

இந்திரன்சிறுவன் = பாண்டுமஹாராஜனுக்கு மனைவியுடன் சேரக்கூடாதென்று சாபம் நேரிட்டதனால். அவுனனுமதிப்படி, அவனது மூத்த மனைவியாகிய குந்தி, தனக்கு இளமையில் துர்வாஸமுனிவன் உபதேசித்திருந்த மந்திரத்தின் மஹிமையால் வந்த யமதர்மராஜனால் யுதிஷ்டிர (னென்னும் தருமபுத்திர)னையும், வாயுதேவனால் பீமஸேநனையும், தேவேந்திரனால் அர்ஜூனனையும் பெற்றாளென்று புராணவரலாறாதலால் அர்ஜூனன் இந்திரன் சிறுவ னெனப்பட்டான்.

English Translation

The blind king Dhritrashtra’s son, king of kings Duruyodhana, and his younger brother Dusshasana went to the beautiful jeweled Draupadi and said, “Serve me”, Unable to bear this, the dark tressed one prayed, “Lord, save me!”, when Lo! The lord took her grief and gave it to the others’ wives, making them lose their marriage thread. He drove Indra-born-Arjuna’s chariot. I have seen Him in Tiruvallikkeni.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain