nalaeram_logo.jpg
(1070)

வஞ்சனை செய்யத் தாயுரு வாகி வந்தபே யலறிமண் சேர,

நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை,

விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து துதிசெய்யப் பெண்ணுரு வாகி,

அஞ்சுவை யமுத மன்றளித் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

பதவுரை

வஞ்சனை செய்ய

-

கபடமாகக் கொல்வதற்காக

தாய் உரு ஆகி வந்த

-

தாய் வடிவு கொண்டுவந்த

பேய்

-

பூதனை யென்னும் பேய்ச்சி

அலறி

-

கதறிக்கொண்டு

மண் சேர

-

தரையிலே விழும்படியாக

நஞ்சு அமர்முலை  ஊடு

-

விஷந்தடவின (அவளது) முலைவழியாக

உயிர் செக

-

அவளுடைய பிராணன் ஒழியும்படியாக

உண்ட

-

முலைப்பாலுண்ட

நாதனை

-

ஸ்வாமியானவனும்

தானவர் கூற்றை

-

அஸூரர்கட்கு யமன் போன்றவனும்

விஞ்சை வானவர்

-

வித்யாதரர்களென்ன

சாரணர்

-

சாரணர்களென்ன

சித்தர்

-

ஸித்தர்களென்ன ஆகிய தேவவர்க்கமடங்கலும்

வியந்து

-

ஆச்சரியப்பட்டு

துதி செய்ய

-

தோத்திரம் செய்யும்படி

பெண் உரு ஆகி

-

மோஹிநீவேஷமெடுத்து

அன்று

-

முன்னொரு காலத்திலே

அம் சுவை அமுதம் அளித்தானை

-

இனிய சுவையுள்ள அமுதத்தை (தேவர்களுக்கு) அளித்தவனுமான பெருமானை

திருவல்லிக்கேணி கண்டேன்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (விஞ்சைவானவர் இத்யாதி.) திருமால் தேவர்களுக்காகச் கடல்கடைந்த காலத்து தந்வந்தரியென்னும் தேவரூபத்தைத் தரித்து அம்ருத பூர்ணமான கமண்டலத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அந்த க்ஷீர ஸமுத்ரத்தினின்றும் தோன்றியபொழுது அசுரர்கள் தந்வந்தரியின் கையிலிருந்த அம்ருத கலசத்தைப் பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்ள அந்த  எம்பெருமான் ஜகந்மோஹநகரமான ஒரு பெண்வடிவத்தைத் தரித்து அசுரர்களை வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு அமரர்கட்கு ப்ரஸாதித்தனன். இந்த அற்புத சக்தியைக்கண்டு தேவ வாக்கத்தாரனைவரும் ஆச்சரியப்பட்டுத் துதிசெய்தனர்;  இதனைப் பின்னடிகளில் அநுஸந்தித்தாராயிற்று.

விஞ்சை-வித்யா; வித்யாதரர், சாரணர், ஸித்தர் என்பவர்கள் தேவதைகளின் வகுப்பிற் சேர்ந்தவர்கள. “வியந்து துதி செய்ய” என்ற சொற்கள் வியந்துதிசெய்ய எனப் புணர்ந்தன. ‘சங்கு கதை’ சங்கதை போல.  “வியந்து துதி செயப் பெண்ணுருவாகி” என்றும் பாடமுண்டு.

English Translation

With evil intentions, the ogress came disguised as a mother, but fell to the ground writhing in pain when the Lord sucked her poison breast and her life with it. He is like death unto Asuras; he is worshipped by Siddhas, Charanas and Vidyadharas. He came in the form of a beautiful dame and gave ambrosia to the gods. I have seen him in Tiruvallikkeni.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain