nalaeram_logo.jpg
(1068)

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ,

செற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை,

பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,

சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

பதவுரை

பெரு வில் விழவும்

-

சிறந்ததான தநுர்யாகமென்கிற உத்ஸவமும்

கஞ்சனும்

-

(அந்த உத்ஸவத்தை நடத்தின) கம்ஸனும்

மல்லும்

-

(அந்த கம்ஸனாலே ஏவி நிறுத்தப்பட்ட) மல்லர்களும்

வேழமும்பாகனும்

-

(குவலயாபீடமென்கிற) யானையும் அதன் பாகனும் (ஆகிய எல்லாம்)

வீழ செற்றவன் தன்னை

-

பங்கமடையும்படி த்வம்ஸம் பண்ணினவனும்,

புரம் எரி செய்த சிவன் உறு துயர்

-

திரிபுரமெரித்த சிவபெருமானடைந்த ப்ரஹ்மஹத்தி சாபத்தை

களை

-

களைந்தொழிந்த

தேவை

-

தேவனும்,

பற்றலர் வீய

-

சத்துருக்கள் மாளும்படியாக

கோல் கையில் கொண்டு

-

சாட்டையைத் திருக்கையிலே பற்றிக்கொண்டு

பார்த்தன் தன் தேர் முன் நின்றானை

-

பார்த்தசாரதியாய் நின்றவனும்

சிறு அவை பணியால்

-

சிறிய தாயாகிய கைகேயியினுடைய சொல்லாலே

முடி துறந்தானை

-

உபேக்ஷித்தவனுமான பெருமானை

திருவல்லிக்கேணி

-

திருவல்லிக்கேணி யென்னும் க்ஷேத்ரத்திலே

கண்டேன்

-

ஸேவிக்கப்பெற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்தலத்திலே ஸேவைஸாதிக்கின்ற எம்பெருமான் பார்ததஸாரதியாகையால், அப்பெருமானுடைய சிறுச்சேவகங்களைச் சொல்லியேத்துகிறார்.

விற்பெருவிழவு = கம்ஸன் தனது வில்லுக்குப் பெரிய பூஜை நடத்துவதாகச் செய்த மஹோத்ஸவம். வேழமும் பாகனும் மல்லர்களும் கஞ்சனும் மடியவே வில்விழவும் முடிந்ததாயிற்று.  வீழ என்றது- நாசமடைய என்றபடி; உபசாரவழக்கு.

கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் திருவவதரித்து அக்காலத்து மஹான்களை வாழ்வித்தருளின எம்பெருமான், பிற்பட்டவர்களையும் வாழ்விக்கத் திருவல்லிக்கேணியிலே நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறபடியை அடியேன் ஸேவிக்கப்பெற்றே னென்றாராயிற்று.

English Translation

The great bow’s sacrifice, the mighty Kamsa, the wrestler, the rutted elephant and the mahout, were all destroyed by out lord who rid the three city-destroyer Siva of his curse. He came as the charioteer for Arjuna and destroyed the Kaurava foes; he gave up his kingdom on orders from his step-mother Kaikeyi. I have seen him in Tiruvallikkeni.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain