nalaeram_logo.jpg
(1048)

வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே.இனிவந்து, மாதவ

மானவர் தங்கள் சிந்தையமர்ந்துறை கின்றவெந்தை,

கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள்

ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

பதவுரை

என் நெஞ்சமே

-

என்னுடைய மனமே!

மா தவம் மானவர் தங்கள் சிந்தை

-

மிக்க தவஞ் செய்தவர்களான மனிசருடைய நெஞ்சிலே

அமர்ந்து உறைகின்ற எந்தை

-

பொருந்தி வாழ்கின்ற ஸ்வாமியும்

கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி

-

வேடர்கள் ஸமர்ப்பிக்கும் காரகிலபுகை பரவியிருக்கப்பெற்ற திருமலையிலே வாழ்பவனும்

மாண் குறள் ஆன அந்தணற்கு

-

வாமந ப்ரஹ்மசாரி வடிவெடுத்தவனுமான எம்பெருமானுக்கு

வானவர் தங்கள் சிந்தை போல

-

நித்யஸூரிகளுடைய ஹ்ருதயம் போலே (நீயும்)

இனிது உவந்து

-

நன்றாகக் கனிந்து

இன்று

-

இப்போது

அடிமை தொழில் பூண்டாயே

-

கைங்கர்ய் வ்ருத்தியை ஏற்றுக் கொண்டாய் காண்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “என் நெஞ்சமே! நீ வானவர்தங்கள் சிந்தைபோல (திருவேங்கமுடை யானுக்கு) இன்று அடிமைத்தொழில் பூண்டாயே!” என்று உகந்து பேசுகிறார்.  இவ்விருள் தருமாஞாலத்திலே பிறந்த என்னுடைய நெஞ்சாக நீ இருந்தும், இந்த மண்ணோருடைய நெஞ்சு எப்படி துர்விஷயங்களையே சிந்தை செய்கிறதோ அப்படி நீ விஷயாந்தரங்ளைச் சிந்தியாமல், ஒரு நாளும் ஸம்ஸார நாற்றமே கண்டறியாத நித்யஸூரிகளின் நெஞ்சு போலே திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமைத்தொழிலை ஏற்றுக்கொண்டாயே, உன்னுடைய பாக்கியமே பாக்கியம்! என்றவாறு.

மேவி = இது வினையெச்சமன்று;  மேவியவன் என்னும் பொருளதான பெயர்ச்சொல். இ-பெயர்விகுதி. ‘நாடோடி’ ‘பிறைசூடி’ ‘குதிரையோட்டி’ என்பன காண்க.

மாண்குறளான அந்தணற்கு = தன்னுடையதான பூமியைப் பெறுவதற்குத் தான் யாசகனாக வந்து நின்ற பெருமானுடைய குறை தீர, நெஞ்சமே! நீ அவனுடைய வஸ்துவாக அமையப்பெற்றாயே! என்றவாறு மாவலிபக்கல் வந்தபோது வாமநப்ராஹ்மணனாக வந்தமையாலே ‘அந்தணற்கு’ எனப்பட்டது;  அன்றி, ‘அந்தணரென்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்டொழுகலான்” (திருக்குறள்-30.) என்றபடி அழகிய தண்மையையுடையவன் அந்தணன் என்றதாய், மஹாதர்மிஷ்டன் என்னவுமாம்.

முதலடியில் “இனிதுவந்து” என்றவிடத்து “இனிது உவந்து” என்றும் ‘இனிது வந்து’ என்றும் பிரிக்கலாம்.

English Translation

O Heart! The Lord resides in the hearts of sages of great austerities, and in Venkatam where the fragrant smoke of Agil, burnt by forester, rises high. In the yore he came as a beautiful Vedic lad. Like the consciousness of the celestials, today you too have entered into his service sweetly.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain