nalaeram_logo.jpg
(1038)

கண்ணார் கடல் சூழிலங்கைக் கிறைவன் தன் *

திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்! *

விண்ணோர் தொழும் வேங்கட மாமலைமேய *

அண்ணா ! அடியே னிடரைக் களையாயே.

பதவுரை

கண் ஆர் கடல் சூழ்

-

விசாலமான கடலாலே சூழப்பட்ட

இலங்ககைக்கு இறைவன் தன்

-

லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய

திண்ஆகம் பிளக்க

-

திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக

சரம்

-

அம்புகளை

செல உய்த்தாய்

-

செலுத்தினவனே!

விண்ணோர் தொழும்

-

(பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற

வேங்கடம் மாமலை

-

திருமலையிலே

மேய அண்ணா

-

எழுந்தருளி யிருக்கிற பெருமானே!

அடியேன் இடரை களையாய்

-

என் துன்பங்களை நீக்கியருள வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

முதற்பத்து பத்தாந்திருமொழி.

கண்ணார் கடல் சூழ்.

அவதாரிகை:-

பத்தாம் திருமொழி - கண்ணார் (1038 - 1047)

(திருவேங்கடம் - 3),

கலிவிருத்தம்,

பண் : மேகராகக் குறிஞ்சி, தாளம் : ஏழொத்து

கீழ்த்திருமொழியில், தம்முடைய வெறுமையைச் சொல்லிச்சரணம் புகுந்து அடியேனை ஆட்கொண்டருள வேணும், அடியேனை ஆட்கொண்டருள வேணும்' என்று பலகாலும் பிரார்த்தித்தார்; அஹங்காரம் மமகாரம் முதலிய விரோதிகள் கழிந்து பரபக்தி பெருகினாலன்றோ கைங்கரியம் பெறலாவது; அதற்காக, அஹங்காரமமகாரம் முதலிய விரோதிகளைப் போக்கியருளவேணுமென்றும், பக்தி ஸம்பத்தைத் தந்தருள வேணுமென்றும் பிரார்த்திக்கிறாரிதில். எம்பெருமானாரும் சரணாகதிகத்யத்திலே "த்வத் பாதாரவிந்தயுகளம் சரண மஹம் ப்ரபத்யே" என்று சரணம் புகுந்த பின்பு, ஸ்தூல ஸூக்ஷ்மரூபமான ப்ரக்ருதியைக் கழித்துத்தரவேணுமென்றும் அஹங்கார மமகாரங்களைக் கழித்துத்தரவேணுமென்றும் பரபக்தி முதலியவற்றைப் பிறப்பிக்கவேணுமென்றும் பிரார்த்தித்தது இங்கே அநுஸந்திக்கத்தகும்.

#1038

கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் - தன்

திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்!

விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய

அண்ணா ! அடியேன் இடரைக் களையாயே. [1-10-1]

* * * -[கண்ணார்கடல் சூழ்.] மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை; அவனும் இவனும் ஒருவனேயென்கிற ஒற்றுமை நயம் தோற்றுதற்காகவென்க. இராவணனாலே குடியிருப்பு இழந்து கிடந்த தேவர்களெல்லாரும் களித்து வந்து தொழும்படியான திருவேங்கட மலையிலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமானே! இவ்விருள் தருமாஞாலத்தில் இருப்பு-பெருந்துக்கம் என்றுணர்ந்த என்னுடைய இவ்விடரைப் போக்கியருளாய் என்கிறார்.

கண்ஆர்கடல் = வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும்படி யான (அழகிய) கடல் என்று முரைக்கலாம். ..... .... ....... (1)

English Translation

O Elder, Resident of Venkatam hills where the celestials offer. Worship! You rained arrows and rent the mighty chest of the kirig of ocean-hemmed Lanka. Rid me, your servant, of my grief.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain