nalaeram_logo.jpg
(906)

தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்

சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே

ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்

பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே.

பதவுரை

அன்று

-

அக்காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)

உலகம் எல்லாம் தாவி

-

எல்லா உலகங்களையும் கடந்து

தலைவிளாக்கொண்ட எந்தாய்

-

(திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே!

செங்கண்மாலே

-

சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே!

ஆவியே

-

(எனது உயிர்தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்சப்ராணவாயுவானவனே!

அமுதே

-

அம்ருதம் போன்றவனே!

என்தன் ஆர் உயிர் அனைய எந்தாய்

-

(என்னை நல்வழியிற்செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே!

பாவியேன்

-

பாவியாகி யான்

சிக்கென

-

உறுதியாக (எப்போதும் விடாமல்)

உன்னை அல்லால் சேவியேன்

-

உன்னைத்தவிர (மற்றையோரை) வணங்கமாட்டேன்;

(உன்னையல்லாது வேறொருவரை)

பாவியேன்

-

நினைக்கவும் மாட்டேன்

பாவியேனே

-

நான் பாவியனேயாவேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் தமது கள்ளத்தன்மையைப் பேசி,  “இப்படிப்பட்ட நாம் எம்பெருமானைக் கிட்டுதல் தகாது” என்று ஆழ்வார் அகல நினைக்க ஆழ்வீர்! நாம் உலகத்தாருடைய தாழ்வுகளைக் கண்ணெடுத்துப் பாராது அவர்களுடைய ஸ்வல்ப குணத்தையே பாராட்டி அவர்களை அடிமை கொள்பவரல்லோமோ? என்று தன்னுடைய வாத்ஸல்யம் விளங்குமாறு எல்லாரையும் தான் அடிமைகொண்ட த்ரிவிக்ரமாவதார சரித்திரத்தை இவர்க்கு நினைப்பூட்டிச் சமாதாநம் உண்டாகுமாறு செய்ய; அதனால் ஆழ்வார் தாம் முன்பு அவனைவிட்டு விலகிச்செல்லும்படி நினைந்த தமது குற்றத்தைப் பாராட்டி,  “பாவியேன் பாவியேனே” என்று தம்மை வெறுத்துக்கூறி, எம்பெருமானைத் தவிர வேறொரு கடவுளை நினைத்தலும் தொழுதலும் செய்யாத தமது தன்மையை வெளியிடுகின்றனர்.

English Translation

O Lord my Senkamal! I worship none but you. Then you leapt over the heads of all the world. My soul, my Ambrosia, my Lord Sweet as my own life-breath! Other than you, I certainly have none, O Woeful, woeful me!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain