nalaeram_logo.jpg
(867)

மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை

நீறுசெய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனார்

வேறுசெய்து தம்முளென்னை வைத்திடாமை யால்நமன்

கூறுசெய்து கொண்டிறந்த குற்றமெண்ண வல்லனே.

பதவுரை

மாறு செய்த

-

எதிரிட்ட

வாள் அரசர்கள்

-

ஆயுதபாணியான இராவணனுடைய

நாள் உவப்ப

-

வாழ்நாள் முடியும்படியாக

அன்று

-

முற்காலத்து

இலங்கை

-

லங்காபுரியை

சென்று

-

அடைந்து

நீறு செய்து

-

நீறாக்கி

கொன்று

-

அவனைக் கொன்று

வெற்றி கெணண்ட

-

ஜயம்பெற்ற

வீரனார்

-

மஹாவீரரான பெருமாள்

என்னை

-

அடியேனை

தம்முள் வேறு  செய்து வைத்திடாமையால்

-

தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி)

நமன்

-

யமனானவன்

கூறுசெய்து கொண்டு

-

(என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து

இறந்த குற்றம்

-

நான் செய்து கழித்த பாவங்களை

என்ன வல்லனே

-

நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - மேல்வரும் பிறவிகட்கு அடியான கருமங்களைக் கழித்துத் தம்மை அடிமைகொள்ள எம்பெருமான் முற்பட்டமையைக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்; “நாம் நரகவேதனைகளை அநுபவிப்பதற்கு ஹேவாதன பாவங்களைப் பண்ணி கிடக்கிறோமாகையாலே யமனுக்கு வசப்பட்டுத் துன்பப்படாதொழிய முடியுமோ” என்று கவலையற்ற திருவுள்ளத்தைக் குறித்து நமக்கு தஞ்சமான சக்ரவர்த்தி திருமகனார் தம்மோடே நம்மைக் கூட்டிக்கொண்ட பின்பு நாதம் செய்த குற்றம் யமனால் ஆராய முடியுமோ என்கிறார். “எண்ணவல்லனே என்றது- பாபம் பண்ணிணானென்று தன் க்ருஹத்திலே யிருந்து நினைக்கவும் சக்தனல்லனென்றபடி” என்று வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.

English Translation

For the wrong of separating the consort Sita from her Lord, the terrible mighty Ravana did face the wrath of Rama-brave. He lost his kingdom and his life, now let the Lord of death, Yama think what may befall on him if he does take my life away!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain