nalaeram_logo.jpg

(825)

(825)

அறிந்தறிந்து வாமனன டியணைவ ணங்கினால்

செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும்சி றந்திடும்

மறிந்தெழுந்த தெண்டிரையுள் மன்னுமாலை வாழ்த்தினால்

பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.

பதவுரை

முதலாயிரம்

-

திருச்சந்தவிருத்தம்

வாமணன்

-

உலகளந்த பெருயாமனுடைய

அடி இணை

-

அடியிணைகளை

அறிந்து அறிந்து

-

உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு

வணங்கினால்

-

நமஸ்கரித்தால்

செறிந்து எழுந்த ஞானமொழி

-

பரம ச்லாக்யமாகக் கிளர்ந்த ஞானமும்

செல்வமும்

-

பக்தியாகிற செல்வமும்

செறித்திடும்

-

பரிபூர்ணமாக விளையும்

மறிந்து எழுந்த

-

பரம்பிக்கிளர்ந்த;

தென் திரையுள்

-

தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலிலே

மன்னு

-

நிதய்வாஸம் செய்தருள்கின்ற

மாலை

-

ஸர்வேச்வரனை

வாழ்தினால்

-

ஸங்கீரத்தகம் பண்ணினால்

எழுந்த தீவினைகள்

-

ஆத்மஸ்வரூபத்திலே வளர்ந்து கிடக்கிற கொடு வினைகள்

பற்று அறுதல்

-

வாஸனையும் மிகாதபடி நசித்துப்போதல்

பன்மையே

-

இயற்கையேயாம் (அநாயானமாக நசிக்குமென்கை.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரமபுருஷனுடைய திருவுள்ளம்பற்றல்தானே மோக்ஷஸாதநமாகில் முமுக்ஷுலான அதிகாரி செய்ய வேண்டிய சூது ஒன்றுமில்லையோவெனில்; அவ்வெம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை வணங்குதலும் அவனது திருப்புகழ்களை வாயார வாழ்த்துதலும் இவனுக்குக் காலக்ஷேபமாகக் கடவது; இவற்றால் இவனுடைய பாவங்களை தொலைந்து நல்ல ஞானபக்திகள் தழைக்கும் என்கிறார்.

எம்பெருமான் தன்னுடமையைப் பெறுவதற்குத் தானே யாசகனாய் நிற்பவன் என்பதையும், அடியாரை ஆட்கொள்ளுமிடத்தில் வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல் எல்லார் தலையிலும் ஒரு ஸமமாகத் திருவடிகளை வைத்து ஆட்படுத்திக் கொள்பவன் என்பதையும் சாஸ்த்ர ச்ரவணைத்தாலும் ஆசார்ய உபதேசத்தாலும் நன்கு தெரிந்துகொண்டு அத்திருவடிகளை வணங்கினால் ஞான ஸம்பத்தும் பக்தி ஸம்பத்தும் குறைவின்றி உண்டாகும்; திருப்பாற் கடலிலே துயில்கின்ற அப்பெருமானுடைய திருநாமங்களை வாயாலே சொன்னால் அவனைப் பெறுதற்கு ப்ரதிபந்தகங்களாயுள்ள பாவங்கள் அவலீலையாக அற்றொழியும் என்கை. பான்மை- இயற்கை; பாவங்களை ப்ரயானப்பட்டுப் போக்கினதுபோலாகாமே தன்னடையே போனதாகப் போமென்றபடி.

English Translation

For those who worship Vamana through knowledge and through learning him, the wisdom of a wakened one and wealth of all the world betide. For those who praise the Lord above who lies reclining in the sea, the bondage of the Karmic past will break with ease and leave the soul.

Last Updated (Thursday, 13 January 2011 11:13)

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain