nalaeram_logo.jpg
(797)

தோடுபெற்ற தண்டுழாய லங்கலாடு சென்னியாய்

கோடுபற்றி ஆழியேந்தி அஞ்சிறைப்புள் ளூர்தியால்

நாடுபெற்ற நன்மைநண்ண மில்லையேனும் நாயினேன்

வீடுபெற்றி றப்பொடும்பி றப்பறுக்கு மாசொலே.

பதவுரை

தோடு பெற்ற

-

இதழ்களையுடைய

தண் துழாய்

-

குளிர்ந்த திருத்துழாயினாலாகிய

அலங்கல்

-

மாலையானது

ஆடு

-

விளங்கப்பெற்ற

சென்னியாய்

-

திருமுடியையுடைவனே!

கோடு

-

ஸ்ரீபாஞ்சஜக்யாழ்வானை

பற்றி

-

தரித்து

ஆழி

-

திருவாழியாழ்வானை

ஏந்தி

-

ஏந்திக்கொண்டு

அம் சிறைபுள்

-

அழகிய சிறகையுடைய பெரிய திருவடியை

ஊர்தி

-

வாஹகமாக நடந்தாநின்றார்;

நாடு பெற்ற நன்மை

-

மற்ற பேர்கள் பெற்ற நன்மையை

கண்ணம் இல்லையேனும்

-

நான் பெற்றிலேனாகிலும்

காயினேன்

-

நீசனான அடியேன்

வீடுபெற்று

-

மோக்ஷத்தைப் பெற்று

இறப்பொடும் பிறப்பு அறுக்கும் ஆ

-

இறப்பதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தைத் தொலைக்கும் வகையை

சொல்

-

அருளிச் செய்யவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அநாதிகாலம் இழந்தொழிந்த நான் இனியாகிலும் உய்யுமாறு அருள்செய்ய வேணுமென்கிறார். நாடுபெற்ற நன்மையாவது- திருத்துழாய் மாலையும் திருமுடியுமாக விளங்கநின்ற மையத்தையும் திவ்யாயுதபாணியாய்ப் பெரிய திருவடியின் மீதேறி எழுந்தருளின ஸமயத்தையும் அநபவிக்கப்பெற்ற நன்மை. அந்த நன்மையை அடியேன் பெறாதிருந்தாலும் இனியாகிலும் இந்த ஸம்ஸாரபந்தம் அறும்படியான பாக்கியம் பெற்று நித்யஸூரிகளுடைய திருவோலகத்திலே புக்குத் தினைக்கும்படியாக அருள்செய்ய வேணுமென்று வேண்டுகிறார். (சகூ)

English Translation

O Lord who wears the Tulasi wreath with nectar-flowing floral beads! O Lord who holds a conch and discus, Lord who rides the king of birds! O Lord, what through this lowly self has not the gain of worldly wealth, pray tell me how to reach your feet and cut the bonds of birth and death.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain