nalaeram_logo.jpg
(786)

அம்புலாவு மீனுமாகி யாமையாகி ஆழியார்

தம்பிரானு மாகிமிக்க தன்புமிக்க தன்றியும்

கொம்பராவு நுண்மருங்கு லாயர்மாதர் பிள்ளையாய்

எம்பிரானு மாயவண்ண மென்கொலோவெம் மீசனே.

பதவுரை

என் இசனே

-

எம்பெருமானே! (தேவரீர்)

ஆழியார் தம் பிரானும் ஆகி

-

திருவாழியாழ்வானையுடைய பரமபுருஷனாயிருந்து வைத்து

அம்பு உலாவும் மீனும் ஆகி

-

ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும்

ஆமை ஆகி

-

ஆமையாகியும் (அவதரித்து)

மிக்கது

-

அதிசயத்தை அடைந்தருளிற்று

அன்பு மிக்கது

-

மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று;

அன்றியும்

-

இதற்கு மேலும்

கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை ஆய்

-

வஞ்சிக்கொம்பு போலும் அரவு போலும் நுட்பமான இடையையுடைய இடைப் பெண்ணுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து

எம்பிரானும் ஆய வண்ணம் என் கொல்

-

எம்பிரானுமாக நின்ற நிலையும் என்ன அற்புதம்!.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “ஆழியார் தம்பிரானாகியும் அம்புலாவு மீனுமாகி ஆமையாகி” என்று அந்வயித்துக் கொயாள்ள வேணுமென்பர். சக்கரத்தாழ்வாரை அடக்கி ஆளுமவன் என்றால் பரத்வத்திற்கு அதனில் மேற்பட்ட லக்ஷணமில்லை; சக்கரக்கையன் என்பதும் பராத்பரன் என்பதும் பரியாயமாகக் கொள்ளத்தக்கவை; ஆகவே, “ஆழியார் தம்பிரானாகியும்” என்றது- பாரத்பரனா யிருந்துவைத்தும் என்றபடியாம்- பரத்வத்தைப் பேணாமல் மீனாவும் ஆமையாயும் பிறந்தவாறு என் கொல்? என்கிறார். மிக்கது = இப்படி க்ஷûத்ரயோநிகளிற் பிறந்ததைப் பாவிகள் தாழ்வாக நினைத்தாலும்  ஞானிகள் “பி பிறப்பாயொளிவரு முழுநலம்” என்று- பிறக்கப் பிறக்க ஒளிவளர்வதாக அருளிச் செய்வராகையாலே அப்படியே இவருமருளிச் செய்கிறார். மிக்கது- தாழ்ந்து பிறந்தாலும்  மேன்மையே விளங்க நின்றீர் என்கை. இது முன்னிலைப் பொருளில் வந்த படர்க்கை; ***- என்று வடநூலார் பிரயோகிப்பதுபோல: இப்பிரயோகம் கௌரவாதி சயத்தைக் காட்டும். அன்புமிக்கது என்ற விடத்தும் இங்ஙனமே. தாழ்பிறந்தாகிலும் அடியார்களின் காரியத்தைக் குறையறச் செய்துமுடிக்க வேணுமென்னும் அன்பினால் இப்படி பிறந்தாய் என்று கருத்து.

English Translation

You became the fish at first and turtle in the water next. You became the wielder of a discus and a conch so dear. You became the son of serpent-slender-waisted cowherd-dame. You became my Lord as well, and master over all the world!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain