nalaeram_logo.jpg
(697)

விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்

மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த

கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன

நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே

பதவுரை

‘வித்துவக்கோடு அம்மா!

நீ வேண்டாயே ஆயிடினும்

-

நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும்

மற்று ஆரும் பற்றிலேன் என்று

-

வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்’

என்று

-

என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு)

அவனை தாள் நயந்து

-

அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு

கொற்றம் வேல் தானை குலசேகரன் சொன்ன

-

வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும் சேனையையுமுடையவரான குலசேகரர் அருளிச் செய்த

நல் தமிழ் பத்தும்

-

நல்ல தமிழ்ப்பாடல்கள் பத்தையும்

வல்லார்

-

ஓதவல்லவர்கள்

நரகம் நண்ணார்

-

(கொடிய பாவங்கள் செய்திருந்தாலும்) நரகத்திற் சேரமாட்டார்கள்.

English Translation

These decad of sweet Tamil songs sung by Kulasekara, King and Commander addresses the Lord of Vittuvakkodu saying, “Even if you do not accept me, my heart seeks none other than you”. Those who master it will never go to hell.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain