(1841) ஏறுமேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து, உடம்பிலோர் கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான், நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு,நன்னறுந் தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே. பதவுரை ஏறு ஏறி – விருஷயத்தை வாஹனமாகக்கொண்டு ஏறியிருப்பவனும் இலங்கும் ஒன் மழு பற்றும் – விளங்குகின்ற அழகிய மபுவாயுதத்தைக் கையிலேந்திக் கொண்டிருப்பவனுமான ஈசற்கு – சிவபிரானுக்கு இசைந்து – திருவுள்ளமிணங்கி உடம்பில் ஓர் கூறு – தனது திருமேனியில் ஒரு பாகத்தை இருப்பிடமாகக் கொடுத்தருளினவனும் குலம் … Continue reading (1841)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed