(1798) அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர், பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும் தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே, பதவுரை கொக்கின் பிள்ளை – கொக்கின் குட்டியானது தக்கமரத்தின் – (தனக்கு ஏறத்) தகுந்ததான தாழ்ந்த கிளையில் ஏறி தாழ் சினை ஏறி – தாழ்ந்த கிளையில் ஏறி தாய் வாயில் – தாய்கொக்கின் வாயிலிருக்கிற வெள்ளிறவு – ‘வெள்ளிறா’ என்னும் சாதிமீனை உண்ணும் – உண்ணப்பெற்ற குறுங்குடி … Continue reading (1798)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed